Tag: ஹாலிவுட்
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு
ஹாலிவுட்: மெட்ரோ-கோல்ட்வின்-மேயரின் (எம்ஜிஎம்) ஜேம்ஸ் பாண்ட் படமான ' நோ டைம் டூ டை', அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 தொற்றுநோயால் திரைப்பட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதாரத்தின் விளைவாக...
ஜேம்ஸ்பாண்ட் அடுத்த படத்தின் புதிய முன்னோட்டம்
ஹாலிவுட் : அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படமாக டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளிவரவிருக்கும் "நோ டைம் ஏட டை" (No time to die) படத்தின் புதிய முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அழகான கவர்ச்சியான பெண்கள், பிரம்மாண்டமான...
ஹாலிவுட் நடிகர் “ராக்” டுவெய்ன் ஜான்சன் குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று
ஹாலிவுட் : “ராக்” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் தனது குடும்பத்தினருக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
தனது மனைவியும் இரு மகள்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக இன்று...
“டெனட்” ஆங்கிலப் படம் – ஹாலிவுட்டே ஏன் எதிர்பார்க்கிறது?
ஹாலிவுட் : ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்தோபர் நோலான் எழுதி இயக்கியிருக்கும் “டெனட்” (Tenet) ஆங்கிலப் படத்தின் திரையீட்டை ஹாலிவுட்டே பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஏன் தெரியுமா?
கொவிட்-19 பிரச்சனைகளால் அனைத்துலக அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும்...
‘டிராப் சிட்டி’: ஹாலிவுட்டில் ஜிவி பிரகாஷ், முதல் தோற்றம் வெளியானது!
நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஹாலிவுட் திரைப்படத்தில் கால் பதித்துள்ளார்.
டோம் குருஸ் நடிக்க, விண்வெளியில் முதல் படப்பிடிப்பு
நியூயார்க் – ஆங்கிலத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உலகின் எல்லா மூலைகளிலும் நடத்தப்பட்டிருக்கின்றன. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் டோம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி...
கொவிட் – 19 : பாடகி மடோன்னாவையே பாதித்ததா?
தனக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையின் வழி கண்டறியப்பட்டிருப்பதாக மடோன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் ஜீன் டீச் 95-வது வயதில் காலமானார்!
ஹாலிவுட்: ஆஸ்கார் விருது பெற்ற வரைகலை ஆசிரியரும் புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி உயிர்ச்சித்திர இயக்குநருமான ஜீன் டீச் தமது 95 வயதில் காலமானார்.
ஏப்ரல் 16, வியாழக்கிழமை, ப்ராக் நகரில் உள்ள தனது...
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களின் ஒளிப்பதிவாளர் கொவிட்-19 பாதிப்பால் மரணம்
கொவிட் – 19 பாதிப்புகளால் அமெரிக்காவின் மரண எண்ணிக்கை தற்போது அதிர்ச்சி தரும் வகையில் 37,175 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 710,272 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரையில் 63,510 பேர்கள் சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.
பாடகி ‘பிங்க்’ கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீட்பு- நோய் நெருக்கடி நிதிக்கு 1 மில்லியன்...
இரண்டு வாரங்களுக்கு முன்பு கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்டு, உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் பாடகி பிங்க் முழு மீட்பு அடைந்துள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.