Home Tags ஹிண்ட்ராப் (*)

Tag: ஹிண்ட்ராப் (*)

இராமசாமிக்கு ஆதரவான ஹிண்ட்ராப் கூட்டத்தில் 5 ஆயிரம் திரட்டப்பட்டது

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக, கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்...

இராமசாமி – “இந்திய சமூகத்தின் ஆதரவால் நெகிழ்ச்சியடைகிறேன் – உணர்ச்சிவசப்படுகிறேன்”

கோலாலம்பூர் : தனக்கு அவதூறு வழக்கில் ஏற்பட்ட 'ஒரு தோல்வியை' தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகக் கருதி இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு தனக்கு ஆதரவாக நிற்பதைக் கண்டும் - சாதாரண...

இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது!

கோலாலம்பூர்: இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய கட்சியை அமைப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார். மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "ஒரு மக்கள் இயக்கமாக, இந்த...

மலாயா கணபதி-வீரசேனனுக்கு நினைவேந்தல் விழா – வேதமூர்த்தி சிறப்பு வருகை

கோலாலம்பூர்: மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை நீத்த தலைவர்களான மலாயா கணபதி, வீரசேனன் ஆகியோருக்காக எழுபதாம் ஆண்டு நினைவேந்தல் விழா ஹிண்ட்ராஃப் சார்பில் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம்...

அமைச்சர் வேதமூர்த்திக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை!- ஹிண்ட்ராப்

புத்ராஜெயா: தற்போதைய நோன்பு மாதத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாத செயல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த நான்கு தீவிரவாதிகளை நேற்று திங்கட்கிழமை மலேசிய காவல் துறை கைது செய்திருந்ததாக காவல் துறைத் தலைவர்...

தேமு, நம்பிக்கைக் கூட்டணி இந்தியர்களுக்காக குரல் எழுப்பவில்லை!- உதயகுமார்

கோலாலம்பூர்: இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தேர்தல் ஆணையம் ஏழு நாடாளுமன்ற இடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பு வலியுறுத்தி உள்ளது. அதாவது, பாடாங் செராய், பத்து காவான், ஈப்போ...

“புதிய மலேசியா : முடிவின் தொடக்கம்” – மலேசியர்கள் ஏமாற்றம்

கோலாலம்பூர்: "பிரதமர் துன் மகாதீரின் ஊடக ஆலோசகர் டத்தோ காடிர் ஜாசின்மீது மலேசியர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் ஆலோசகராக இருக்கும் ஒருவர் எப்படி தவறான ஆலோசனையை வழங்க முடியும் என்றும் இது என்ன...

“இன நல்லிணக்கத்தைக் கெடுக்கின்றனர்” – ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் சாடினார்

கோலாலம்பூர் - "நாட்டில் இனங்களுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக இனவாதமும் பொறுப்பற்ற தன்மையும் எழுவதைக் கண்டு ஹிண்ட்ராஃப் மிகவும் அதிர்ச்சி அடைகிறது. முகமட் அடிப்பின் துயரமான முடிவின் தொடர்பாக ஒரு...

“வேதமூர்த்தி ஏன் விலக வேண்டும்?!” – தற்காக்கிறார் இராமசாமி

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு...

ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம்...