Home Tags ஹிண்ட்ராப் (*)

Tag: ஹிண்ட்ராப் (*)

ஹிண்ட்ராப்: ஒன்றா? இரண்டா? எடுத்துச் சொல்ல!

கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக பகிரங்கமாக அறிக்கைகள் எதுவும் விடுக்காமல் - 14-வது பொதுத் தேர்தலிலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவரான உதயகுமார் தற்போது திடீரென முன்வந்து 25 அம்ச...

ஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா?

கூலிம் – நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால், பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கூலிம் பண்டார் பாரு. வடக்கு மாநிலமான கெடாவில் பினாங்கு மாநிலத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட கூலிம் தொழிற்பேட்டை நகரை...

லாபிஸ் ஜசெக-ஹிண்ட்ராப் பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

லாபிஸ் – ஜோகூர் மாநிலத்திலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில், சா'ஆ வட்டாரத்தில் நேற்று ஜசெக-ஹிண்ட்ராப் இணைந்து நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு குழுவினர் புகுந்து கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்ததோடு, அந்தக் கூட்டத்தைத்...

“வாய்ப்புகளையும், நிதிகளையும் தந்தோம். மஇகாதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை” – மகாதீர் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு தலைநகரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட துன் மகாதீர் “இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மஇகாவும், அந்தக் கட்சியின்...

ஹிண்ட்ராப்-மகாதீர் கலந்துரையாடல் – வாக்குவாதத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை கோலாலம்பூரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற துன் மகாதீர் – ஹிண்ட்ராப் இடையிலான கலந்துரையாடலும், கேள்வி பதில் அங்கமும், சில சச்சரவுகள், வாக்குவாதங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய...

ஹிண்ட்ராப் 30 விழுக்காடு இந்திய வாக்குகளை பக்காத்தானுக்குத் திசை திருப்ப முடியுமா?

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இந்திய வாக்குகளைக் கவர்வதற்காக ஹிண்ட்ராப் அமைப்பும், நியூ ஜெனரேஷன் கட்சியும் வியூகப் பங்காளிகளாக இணைக்கப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பக்காத்தான் தலைவர் துன்...

ஜாகிர் நாயக்: ஹிண்ட்ராப் வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் எதிர் மனு!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்துள்ள வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் எதிர்மனுவைத் தொடுத்துள்ளது. ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி மற்றும் 16 சமூக...

ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்!

கோலாலம்பூர் - மஇகாவை அடுத்த பொதுத் தேர்தலில் முற்றாகத் துடைத்தொழிப்போம் என சூளுரைத்திருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பக்காத்தான் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளை மட்டும் தாங்கள் போட்டியிடக் கோருவதாகவும்...

“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்

கோலாலம்பூர் – ஹிண்ட்ராப், அதன் தலைவர் பொ.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ முடியும் என்றும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை ஹிண்ட்ராப் மீது வைக்கலாம் என்றும் முன்னாள் சட்ட...

“14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை

சிரம்பான் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது...