Home Tags ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

கொவிட்-19: இத்தாலி, ஈரானில் உள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள்!- விஸ்மா புத்ரா

இத்தாலி மற்றும் ஈரானில் மோசமான கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

“ஹிஷாமுடின் விவகாரம் முடிந்து விட்டது!”- அனுவார் மூசா

ஹிஷாமுடின் சம்பந்தமான விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு அனுப்பப்பட்ட காரணக் கடிதமானது தமது பார்வைக்கு வரவில்லை என்றும் அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

“மறைப்பதற்கு எதுவும் இல்லை, அம்னோ என்னை விசாரிக்கலாம்!”- ஹிஷாமுடின்

தம்மை அம்னோ ஒழுக்காற்று வாரியம் விசாரிக்க இருக்கும் செய்தி பரவியப் பிறகு, மறைக்க எதுவும் இல்லை என்று டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறியுள்ளார்.

அஸ்மின் – ஹிஷாமுடின் சந்திப்பு : அம்னோவிலும் வெடிக்கிறது போராட்டம்

அஸ்மின் அலி - ஹிஷாமுடின் சந்திப்பு தொடர்பில் ஹிஷாமுடின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் வலியுறுத்தியுள்ளார்.

“புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்!”- ஹிஷாமுடின்

புதிய அரசாங்கத்தை அமைக்க இருப்பது குறித்து ஆதாரம் இருந்தால், வெளியிடுமாறு செம்பெரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் கூறினார்.

ஜசெக, அமானாவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் நிறைவேறாது!- நம்பிக்கைக் கூட்டணி

அமானா மற்றும் ஜசெகவை புறக்கணித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, ஹிஷாமுடின் திட்டமிட்டு வருவது நடக்காது என்று நம்பிக்கைக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

தேசிய முன்னணி: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த தலைமைச் செயலாளரா?

தேசிய முன்னணி கூட்டணியின் அடுத்த தலைமைச் செயலாளராக செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் நியமிக்கப்பட அம்னோவில் ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன.

நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…

புத்ரா ஜெயா - மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு...

“ஹிஷாமுடினை தற்செயலாகச் சந்தித்தேன்” – அஸ்மின் விளக்கம்

கோலாலம்பூர் – அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் குடும்பத்தினருடன் இணைந்து பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குடும்பத்தினர்  ஒன்றாக மொரோக்கா நாட்டிற்கு...

முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரிக்கு சிறைத் தண்டனை!

ஷா அலாம்: முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 400,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களின் சிறப்பு அதிகாரியான சாய்லான்...