Tag: அகமட் சாஹிட் ஹமீடி
“அரசாங்கத்தின் நடப்பு தலைமைக்கு மதிப்பளியுங்கள்” – மகாதீருக்கு சாஹிட் பதிலடி!
பாங்கி, ஆகஸ்ட் 19 - அரசாங்கத்தை பற்றி கருத்து சொல்ல மகாதீருக்கு உரிமை உள்ளது. ஆனால் நடப்பு அரசாங்கத்தின் தலைமையை முதலில் அவர் மதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு...
கோலாலம்பூர், ஜூன் 12 – வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அந்நிய தொழிலாளர்களை, மலேசியாவிற்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லவேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்...
உலகக் கிண்ண காற்பந்து: கள்ள சூதாட்டம் ஒடுக்கப்படும் – உள்துறை அமைச்சர் சாஹிட் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 10 – பொதுவாகவே காற்பந்து போட்டிகளில் கள்ள சூதாட்டம் பின்னணியில் பெருமளவில் நடைபெறுவது அனைவரும் அறிந்ததுதான்.
அதிலும், உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் என்றால் கள்ள சூதாட்டம் அமோகமான அளவில் நடைபெறும்.
சில...
துணிவு இருந்தால் என்னை அறையட்டும்- சாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், ஏப்ரல் 9 - உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடியின் கன்னத்தில் அறைந்தால் 500 ரிங்கிட் தருவதாக முன்னாள் சபா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ யோங் தெக் லீ அண்மையில் அறிவித்தார்.
இதற்கு பதிலடி...
ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் –...
அலோர் காஜா, ஜன 13 - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஐ கார்டை 110 ரிங்கிட் கொடுத்து வாங்க, முதலாளிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்,
“பக்காத்தானின் தேர்தல் அறிக்கை வெறும் குப்பை” – சாஹிட் காட்டம்
கோலாலம்பூர், அக் 30 - பக்காத்தான் தனது 2008 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில், 2013 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு வரை, வெறும் 15 சதவிகதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளது...
“எல்லா குற்றச்செயல்களுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது பழியைப் போடாதீர்கள்” – சாஹிட்
கோலாலம்பூர், அக் 30 - நாட்டில் நடக்கும் எல்லா குற்றச்செயல்களுக்கும் வெளிநாட்டினர் மீது பழியைப் போடாதீர்கள் என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு இங்கு வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்...
குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை! – சாஹிட் ஒப்புதல்
கோலாலம்பூர், அக் 8 - குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.. சுட வேண்டாம்...என்று அரசு சாரா இயக்கங்கள் காவல்துறைக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கூறி வந்தாலும், குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்வது தொடர்ந்து கொண்டு தான்...
தொலைந்து போன துப்பாக்கிகள் பற்றி இனி யாரும் பேச வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக் 5 - தொலைந்து போன துப்பாக்கிகளுக்கு காவல்துறையின் கவனக்குறைவு தான் காரணம் ஆனால் அதில் ஊழல் ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
இது...
குற்றத்தடுப்பு சட்டதிருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக் 1 - குற்றத்தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்போகும் திருத்தத்தை எதிர்த்து அரசு சாரா இயக்கங்கள் குரல் கொடுப்பது குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையாக மாறிவிடக்கூடாது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி எச்சரிக்கை...