Tag: அடல் பிஹாரி வாஜ்பாய்
வாஜ்பாயி நூற்றாண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!
சென்னை : பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயியின் நூற்றாண்டு பிறந்த தினம் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 25) கொண்டாடப்பட்டது.
அதனை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் வாஜ்பாயியுக்கும்...
வாஜ்பாய் இறுதி ஊர்வலம் : நடந்து சென்ற மோடி (படக் காட்சிகள்)
புதுடில்லி - கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச் சடங்குகள் நேற்று புதுடில்லியில் நடைபெற்று அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து அவரது...
வாஜ்பாய் மரணம் : சில அண்மையத் தகவல்கள்
புதுடில்லி - இன்று மாலை இந்திய நேரப்படி 5.05 மணிக்கு தனது 93-வது வயதில் காலமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்தும் அவரது இறுதிச் சடங்குகள் குறித்தும் சில...
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்
புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 8.00 மணி நிலவரம்) கடந்த 9 வாரங்களாக புதுடில்லி ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93)...
வாஜ்பாய் 92-வது பிறந்த நாளுக்கு மோடி நேரில் வாழ்த்து!
புதுடில்லி - முன்னாள் பாஜக தலைவரும், இந்தியப் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25 டிசம்பர்) தனது 92 வயது பிறந்த நாளைக் கொண்டாடினார். உடல் நலம் குன்றிய நிலையில்...
வாஜ்பாய் மறைந்து விட்டதாகப் பள்ளிக்கு விடுமுறை விட்ட தலைமை ஆசிரியர்!
ஒடிசா - ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் தெரிவித்துப் பள்ளிக்கு விடுமுறை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
வங்கதேச அரசு வழங்கிய விருதை வாஜ்பாயிடம் சமர்ப்பித்தார் மோடி!
புதுடெல்லி, ஜூன் 12 - வங்கதேச அரசு வழங்கிய ‘விடுதலைப் போர் கவுரவ விருதை’ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சார்பில் பெற்ற பிரதமர் மோடி, நேற்று அவரிடம் சமர்ப்பித்தார். 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை...
வாஜ்பாய்க்கான வங்கதேச விடுதலைப்போர் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்!
டாக்கா, ஜூன் 8 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயரிய விருதான விடுதலைப்போர் கவுர விருதினை இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வங்காள தேச...
வங்காளதேசம் விடுதலைக்கு முக்கிய பங்கு வகித்ததற்காக வாஜ்பாய்க்கு வங்காளதேச விருது!
டாக்கா, ஜூன் 1 - பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை பெற முக்கிய பங்கு வகித்ததற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விருது வழங்கி கவுரவிக்க வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டு வங்காளதேச...
இந்தியர்களுக்கு வாஜ்பாய் உத்வேகம் அளிக்க கூடியவராக இருப்பார் – மோடி
புதுடெல்லி, மார்ச் 28 - முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு நேரில் சென்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதை வழங்கினார். உடல்நலம் சரியில்லாததால் வாஜ்பாய் வீட்டுக்கே வந்து பிரணாப்...