Home Tags அதிமுக

Tag: அதிமுக

ஆ.ராசா பிரச்சாரம் செய்யத் தடை!

சென்னை: அண்மையில் முதலவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, அவரது கூற்றுக்கு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று இந்திய தலைமை...

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுகீடுகள் குறித்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துக் கொண்டிருக்கையில், தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக விலகி...

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுக்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. அவ்வகையில் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டு...

செல்லியல் காணொலி : “அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?”

https://www.youtube.com/watch?v=8XmyTRicxRw Selliyal Video| ADMK-PMK coalition : Will it win seats? | 05 March 2021 செல்லியல் காணொலி | "அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?" | 05 மார்ச் 2021 எதிர்வரும் ஏப்ரல்...

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகளின், முதற்கட்ட வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஒ.பன்னிர்செல்வம் போடிநாயக்கனூரிலும் போட்டியிடுகின்றனர். அதனை...

“அரசியலில் இருந்தே ஒதுங்குகின்றேன்” – சசிகலா அதிரடி அறிவிப்பு

சென்னை : தமிழ் நாட்டு அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக சசிகலா நடராஜன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (மார்ச் 3) இரவு  இந்த அறிவிப்பை...

தேமுதிக தனித்து போட்டியிடுகிறதா?

சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைப்பதில், தீவிரம் காட்டி வரும் நிலையில், தேமுதிக , அதிமுகவுடன் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், நமது முதல்வர் விஜயகாந்த்;...

அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்

சென்னை : அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் முதல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி 23 தொகுதிகள்...

அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது....

ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இம்முறை ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில்,...