Tag: அனிபா அமான்
‘அம்னோ தலைவர்கள் அன்வாருக்கு ஆதரவாக இல்லை’- அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிக்கிறார்கள் என்ற ஊகத்தை நிராகரித்துள்ளனர்.
அண்மையில், அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான்...
‘சபா தேர்தலில் பிகேஆர் வெல்வதற்கு அன்வாரின் பிரச்சாரம்’- அனிபா அமான்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாக தாம் நம்பவில்லை என்று சபா பார்ட்டி சிந்தா (பிசிஎஸ்) தலைவர் அனிபா அமான் தெரிவித்தார்.
உண்மையில், சபா மாநிலத்...
சபா நட்சத்திரத் தொகுதிகள் # 2 : போங்கவான் – அனிபா அமான் மீண்டும்...
கோத்தாகினபாலு : 2018 வரை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக அதிகாரத் தோரணையுடன் வலம் வந்தவர் அனிபா அமான்.
சபாவின் முன்னாள் முதலமைச்சர் மூசாஅமானின் தம்பி. சபா அம்னோவில்...
அனிபா அமான் புதிய கட்சிக்கு தலைவரானார்!
முன்னாள் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் பார்ட்டி சிந்தா சபா (பிசிஎஸ்) தலைவராக நேற்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
“நன்கொடை பணத்தைப் பயன்படுத்தி 400,000 ரிங்கிட்டுக்கும் மேலான கடிகாரத்தை வாங்கியிருக்கக் கூடாது!”...
சவுதி அரேபியா நன்கொடையின் பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர கடிகாரத்தை வாங்கியது சரியான காரியமல்ல என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிமானிஸ் இடைத்தேர்தலில் அனிபா அமான் போட்டியிடவில்லை!
அனிபா அமான் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
கிமானிஸ் : சபாவிலும் அம்னோ-தேசிய முன்னணி சாதிக்குமா?
விரைவில் நடைபெறவிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலிலும் அம்னோ-தேசிய முன்னணி வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிமானிஸ் நாடாளுமன்றத்திற்கு விரைவில் இடைத்தேர்தல்!
கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அனிபா அமானின் வெற்றியை இரத்து செய்ததை நிலைநிறுத்துவதாக, கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிமானிஸ் நாடாளுமன்றம் : அனிபா அமான் மேல்முறையீடு
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்றத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிபா அமான் வெற்றி பெற்றது செல்லாது என தேர்தல் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து அனிபா அமான்...
கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வெற்றி செல்லாது, மீண்டும் தேர்தல் நடக்க சாத்தியம்!
கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை, தேர்தல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது.