Tag: அனுவார் மூசா
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவராக மகாதி சே ங்கா நியமனம்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) முன்னாள் நிர்வாக இயக்குனர் மகாதி சே ங்கா புதிய மா நகராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மகாதியின் நியமனத்தை அறிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார்...
ஜாலான் ராஜா லாவுட் 1 பெயர், ஜாலான் பாலஸ்தீனாக மாற்றப்படாது
கோலாலம்பூர்: ஜாலான் ராஜா லாவுட் 1 பெயரை, ஜாலான் பாலஸ்தீன் என்று பெயர் மாற்ற மாட்டோம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இன்று தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நேற்று ஜாலான்...
கொவிட்19: அனுவார் மூசா தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுக்கு ஆளான அம்னோ உச்சமன்றக் குழுத் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்ததால், தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா கோத்தா கினபாலுவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினபாலு சுகாதார...
பொருளாதார எதிர்காலத்திற்காக சபா மக்கள் வாக்களிப்பார்கள்- அனுவார் மூசா
கோலாலம்பூர்: ஒரு சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்காக மாநில அரசாங்கத்தின் மாற்றத்திற்கு சபா மக்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் நம்புவதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
"சபா பொருளாதாரம் ஒரு...
சபா தேர்தல்: போட்டியிடும் கட்சியை சிரமப்படுத்த வேண்டாம்
சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஏற்பாடுகள் குறித்து முழுமையான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.
சபா தேர்தல்: பெர்சாத்து எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்
அடுத்த மாநிலத் தேர்தலில், சபாவில் எந்த சட்டமன்றத்தில் போட்டியிட வேண்டுமென்ற உரிமையை பெர்சாத்துவுக்கு கட்சி விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக அம்னோ சுட்டிக்காட்டியுள்ளது.
வறுமையை ஒழிக்க அரசு புதிய உத்திகளை வகுக்கும்
கோலாலம்பூர்: தற்போதைய காரணிகளுக்கு ஏற்ப, மக்களிடையே வறுமையை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் பல்வேறு புதிய உத்திகள், வழிமுறைகளை வகுக்க உள்ளது.
இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்தார்.
12- வது...
இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இல்லை- அனுவார் மூசா
திடீர் தேர்தல் குறித்து கட்சி உச்சமன்றக் கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா
வழிகாட்டல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை புதிய மதுபான உரிமங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்
வரவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்த கூட்டணி முடிவு செய்துள்ளது என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.