Tag: அன்வார் இப்ராகிம்
நஜிப் ஏன் எனக்கான ஆதரவை மீட்டுக்கொண்டார்? – அன்வார் விளக்கம்
போர்ட்டிக்சன் : தனக்கான ஆதரவு சத்தியப் பிரமாணக் கடிதங்கள் தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் நஜிப் துன் ரசாக்கும் ஒருவர் என அன்வார் இப்ராகிம் பகிரங்கமாக அறிவித்தார். இருந்தாலும் பின்னர் தனக்கான ஆதரவை...
அன்வாருக்கு ஆதரவாக சத்திய பிரமாண ஆதரவுக் கடிதம் தந்தேன் – நஸ்ரி ஒப்புதல்
கோலாலம்பூர் : அம்னோவில் வெடித்துள்ள உட்பூசலைத் தொடர்ந்து இதுநாள் வரை மறைமுகமாகப் பேசப்பட்டு வந்த விவகாரங்கள் இப்போது பூதாகாரமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், அன்வார் இப்ராகிம்...
பிகேஆர் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு சாதகமான முன்னேற்றம் – அன்வார் கூறுகிறார்
கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் கட்சிக்குக் கிடைத்த சாதகமான முன்னேற்றம் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பிகேஆர் மத்திய தேர்தல் குழு...
அன்வார் – நஜிப் இடையிலான பொது விவாதம் நடைபெறுமா?
கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் பொது விவாதங்கள் பகிரங்கமாக நடத்தப்படுவது வெகு அபூர்வமே! அண்மைய சில நாட்களாக சபுரா நிறுவனம் தொடர்பான வாக்குவாதங்கள் முற்றி, இப்போது நஜிப்புக்கும், அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான பொது...
செல்லியல் பார்வை : அன்வார் இப்ராகிம் : பலவீனங்களோடு மீண்டும் வீறு கொண்டு எழுவாரா?
(அன்வார் இப்ராஹிம் - மலேசிய அரசியல் அரங்கில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர். சிறைக்குள் இருந்த போதும் அரசியல் களத்தில் அவரின் அதிர்வுகளை உணர...
போர்ட்டிக்சன் : அன்வார் – முகமட் ஹாசான் மோதுவார்களா?
(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் போர்ட்டிக்சனில் அன்வார் இப்ராகிம் மீண்டும் போட்டியிடமாட்டார் என்னும் ஆரூடங்கள் எழுந்துள்ளன. அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என சில...
பூமிபுத்ரா திட்டங்கள் ஏழைகளுக்கு உதவவில்லை – அன்வார் இப்ராகிம் சாடல்
கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள பூமிபுத்ராக்களின் பங்குடமையை உயர்த்துவதற்கான திட்டங்கள் உண்மையிலேயே ஏழை பூமிபுத்ராக்களுக்கு உதவவில்லை – மாறாக ஆளும் கட்சியின் பணக்காரர்கள் சிலருக்கே சாதகமாக அமைந்திருக்கிறது என...
“ஆத்திசூடி” மலாய் மொழிபெயர்ப்பைப் பாராட்டிய அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர் : எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், நிறைய நூல்களை வாசிப்பவர். தான் சிறையில் இருந்த போது மற்ற மொழி இலக்கியங்களையும், மற்ற மதங்கள் தொடர்பான முக்கிய நூல்களையும் நிறையப் படித்ததாக...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பிரச்சனை – அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்
சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தில், மந்திரி பெசாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தை பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தீர்த்து வைத்தார்.
வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 9)...
அன்வார் : இலவு காத்த கிளியின் கதையா? பொதுத் தேர்தலிலாவது வெற்றிக்கனி பறிப்பாரா?
(இஸ்மாயில் சாப்ரி எதிர்பார்க்கப்பட்டது போல், பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமராகும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்திருக்கிறார் அன்வார் இப்ராகிம். இலவு காத்த கிளியாகவேத் தொடர்கிறது அன்வார் இப்ராகிமின் அரசியல் வாழ்க்கை....