Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி

கோலாலம்பூர், மார்ச் 06 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும்...

லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் – அன்வார் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 6 - லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவு எடுக்க  நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று...

பெரும்பான்மையில் ஆட்சி அமைப்போம் – என் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்னை ஒழிக்க அம்னோ...

மார்ச் 1 –மலேசிய ஆங்கில வானொலி BFM 89.9 – அலை வரிசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் சாதகமான முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைப்போம் என்று எதிர்க்கட்சி...

கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் துணைப்பிரதமர்கள்- இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா? – அன்வாரின் அறிவிப்பால்...

கோலாலம்பூர், மாரச் 1 -   எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...

பொது தேர்தலை கண்டு பயப்படவில்லை- அன்வார்

கிள்ளான், பிப்.25- நாட்டின் 13-வது தேர்தலை சந்திக்க பயப்படவில்லை என்றும், வெற்றியும் தோல்வியையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக பக்கத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஸ்ரீ அண்டாலாஸ் தாம ராக்யாட் விளையாட்டு...

சபாவில் மேலும் இரண்டு பிரமுகர்கள் வேறு கட்சிக்கு மாறினர்!

சபா, பிப்.21- சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் சேர்ந்தனர். கடந்த சில மாதங்களாக பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர். முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின்...

எதிர்பார்த்தபடி நஜிப்-அன்வார் நேரடி சந்திப்பு நிகழவில்லை!

பிப்ரவரி 18 – டோங் சோங் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சீனப்பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களின் சங்கம் நேற்று நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும்...

நாளை சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் அன்வார்-நஜிப் நேரடி சந்திப்பா?

பிப்ரவரி 16 – நாளை ஞாயிற்றுக்கிழமை  “டோங் சோங்” எனப்படும் மிகவும் செல்வாக்கு பெற்ற சீனக் கல்வி அமைப்பு காஜாங் நகரில் ஏற்பாடு செய்திருக்கும் சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்...

அன்வார் குறிப்பிட்ட கால வரம்பை சிவராசா விளக்குகிறார்

கோலாலம்பூர், பிப்.16- பக்காத்தான் ராக்யாட் என்ற மக்கள் கூட்டணி மத்திய அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் அன்வார்...

பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்-அன்வார் சாடல்

கோலாலம்பூர், பிப்.15- பார்தி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது  என்று கருதுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம். “கடந்த மாதம்...