Home Tags அமீர்கான்

Tag: அமீர்கான்

அமீர்கானின் ‘தங்கல்’ – 3 நாட்களில் 100 கோடியை வாரிக் குவித்தது!

மும்பை - அகில இந்தியாவையே கலக்கி வரும், அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள இந்திப் படமான 'தங்கல்' வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் 100 கோடியைத் தாண்டி...

திரைவிமர்சனம்: “தங்கல்” – பெண்குழந்தைகளின் பெருமைகளை – விளையாட்டு சாதனைகளைப் பேசும் படம்!

இந்திப் படவுலகின் முன்னணி நடிகர் அமீர்கான் தனது பாணியில், கடும் உழைப்பை வழங்கி - பெண்குழந்தைகளின் பெருமைகளையும், கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளிலும், இந்தியா அதிலும் குறிப்பாக பெண்கள் சாதிக்க வேண்டும், மிளிர...

“இந்தியாவில் தான் பிறந்தேன்; இங்கு தான் மரணிப்பேன்” – அமீர்கான் உருக்கம்!

மும்பை - இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்து யார் கருத்து கூறினாலும், பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்க வேண்டி இருக்கும். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் இதுவரை தாங்கள் சந்திக்காத விமர்சனங்களை சந்திக்க நேரிடம்....

‘இன்க்ரெடிபிள் இந்தியா’ தூதுவர்களாக அமிதாப், பிரியங்கா சோப்ரா நியமனம்!

மும்பை - இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 'இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் புதிய தூதுவர்களாக பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகி...

அமீர்கானை நாங்கள் நீக்கவில்லை – மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விளக்கம்!

  புது டெல்லி - "அமீர் கானை நாங்கள் நீக்கவில்லை. அவர் எங்களின் தூதுவராகத் தொடர்கிறார்" என இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தனது ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ பிரச்சாரத்தின் தூதுவர்...

‘இன்க்ரெடிபிள் இந்தியா’ தூதுவர் பதவியில் இருந்து அமீர்கான் விடுவிப்பு!

புது டெல்லி - இந்தியாவின் மதசகிப்புத்தன்மை குறித்து கடந்த சில மாதங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்தினை நடிகர் அமீர்கான் தெரிவித்ததால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இந்நிலையில், இந்திய அரசின் 'இன்க்ரெடிபிள்...

அமீர்கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு: உருவப் பொம்மைகள் எரிப்பு

டேராடூன்- சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் புதிய விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், டேராடூன் பகுதியில் அவரது உருவப் பொம்மைகள் பரவலாக எரிக்கப்பட்டன. நாட்டில் சகிப்புத்தன்மை வெகுவாகக் குறைந்து வருவதாக நிகழ்ச்சி...

“அமீர்கானை அறைந்தால் 1 லட்சம் தருகிறோம்” – சிவசேனா பகிரங்க அறிவிப்பு!

மும்பை - இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ள நடிகர் அமீர்கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ''நாட்டில் மத...

அமீர்கான் கருத்தும், பிரபல நிறுவனங்கள் சந்தித்த வர்த்தக பாதிப்பும்!

புது டெல்லி - அமீர்கான் இந்தியாவில் மதசகிப்புத்தன்மை பற்றி விமர்சித்துக் கூறிய கருத்தால், நாடெங்கிலும் அவருக்கு கண்டனக் குரல்கள் பெருகி வரும் நிலையில், பலர் அவர் விளம்பரப்படுத்திய பொருட்களை புறக்கணித்து தங்கள் எதிர்ப்புகளை...

“நான் தேச விரோதியா?” – அமீர்கான் உருக்கம்!

மும்பை - "மத சகிப்புத்தன்மை பற்றி நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். என்னை தேச விரோதி என்று விமர்சிப்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று...