Tag: அமெரிக்கா-சீனா
அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீனா நிறுவனங்களை அகற்ற டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீனாவின் நிறுவனங்களை அகற்ற பரிசீலனை செய்து வருகிறது.
வாவே திறன் பேசிகளில் மீண்டும் அண்ட்ரோய்டு மென்பொருள்! அமெரிக்க அனுமதி கிடைக்குமா?
பெய்ஜிங் – அமெரிக்கா, சீனா இடையிலான வணிகப் போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அண்மையில் நடந்து முடிந்த ஜி-20 நாடுகளுக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாடு வாவே...
அமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்
ஷென்சென் – சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாவே நிறுனத்திற்கு (Huawei) எதிராக அமெரிக்கா கறுப்புப் பட்டியலிட்டு விதித்திருக்கும் தடைகளால் அந்நிறுவனம் தனது விற்பனை மூலம் ஈட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த வருமானத்தில்...
தைவானை சீனாவிலிருந்து பிரிக்க அமெரிக்கா முயற்சி, சீனா எச்சரிக்கை!
சிங்கப்பூர்: சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரான வெய் பெங் (wei fenghe), சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும்...
அமெரிக்கத் தடையை எதிர்த்து ஹூவாவெய் வழக்கு
வாஷிங்டன் - அமெரிக்க நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் வணிகங்கள் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து டெக்சாஸ் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில் ஹூவா வெய் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடை...
கூகுள் முடிவினால் மில்லியன் கணக்கான அண்ட்ரோயிட் கைத்தொலைபேசிகள் பாதிப்பு
வாஷிங்டன் – அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போரின் ஓர் அங்கமாக சீனாவின் ஹூவாவெய் கைத்தொலைபேசிகளில் அண்ட்ரோயிட் மென்பொருள் உள்ளீடு பயன்படுத்தப்படுவதை கூகுள் நிறுவனம் மீட்டுக் கொண்டதை அடுத்து, உலகம்...
சீனா-அமெரிக்கா வணிகப் போரினால் இந்தியாவுக்கு இலாபமா?
புதுடில்லி – சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு நீண்டகாலம் பிடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
இந்நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வணிகப் போர்...
டிரம்ப் மிரட்டலால் மலேசிய – ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
கோலாலம்பூர் – சீனாவுக்கு எதிராக தொடர்ந்து கடும் வணிக மிரட்டல்களை விடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என புதிய மிரட்டல் ஒன்றை...
காற்று மாசுபாட்டால் சீனாவில் நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறக்கின்றனர்!
வாஷிங்டன், ஆகஸ்ட் 14 - சீனாவில் காற்று மாசுபாட்டால், நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிய அளவில் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழும் சீனாவில்,...
சீனாவின் செல்வாக்கைக் குறைக்கவே ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்: சீன அரசு விமர்சனம்!
பெய்ஜிங், ஜூலை 28- அண்மைக்காலமாகச் சீனாவின் செல்வாக்கு ஆப்பிரிக்காவில் பெருகிவருவதால், அதைக் குறைக்கும் எண்ணத்திலேயே அமெரிக்க அதிபர் ஒபாமா, தற்போது ஆப்பிரிக்கா பக்கம் கவனம் செலுத்தி வருவதாகச் சீன அரசின் அதிகாரப்பூர்வமான ஊடகம்...