Tag: அமேசோன்
சிங்கப்பூரில் அறிமுகமானது அமேசான்!
சிங்கப்பூர் - அனைத்துலக இணைய வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் தனது சேவையை இன்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, அமெரிக்க நிறுவனமான அமேசான் கால்பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்...
அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!
கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிறுவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள். திறன்கருவிகளில் இயங்கும் அமேசானின் கிண்டில்...
அமேசானுக்கு சவால் விட வருகிறது மலேசியாவின் அலாதீன் குழுமம்!
கோலாலம்பூர் - மலேசியாவின் முதல் இணைய வர்த்தக நிறுவனம் அலாதீன்ஸ்ட்ரீட்.காம்.மை இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவின் புகழ்பெற்ற அலாதீன் குழுமம், சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அந்நிறுவனத்தை...
விஷ்ணு கடவுள் குறித்து கேலி – ஃபார்ச்சூன் இதழ் வருத்தம்!
நியூ யார்க் - உலகப் புகழ் பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தலைவர் ஜெப் பெஜோசை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து அட்டைப் படம் வெளியிட்டு இருந்த பிரபல வர்த்தக இதழான...
அமேசானின் முகத்திரையைக் கிழித்த நியூ யார்க் டைம்ஸ்!
நியூ யார்க், ஆகஸ்ட் 17 - வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக விளங்கும் அமேசான், தனது ஊழியர்களிடத்தில் கோரமுகத்தை காட்டி வருகிறது. அமேசான் ஊழியர்களுக்கான பணிச் சூழல் மிக மோசமானதாக உள்ளது என...
புத்தக விற்பனையில் அமேசானுக்கு முதல் இடம்; இரண்டாம் இடத்தில் பிளிப்கார்ட்!
புது டெல்லி, ஜூலை 1 - உலக அளவில் புத்தக விற்பனையில், இந்திய இணைய வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்டிற்கு' (Flipkart) இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க நிறுவனமான அமேசான் முதல்...
இந்தியாவில் அமேசான் அசுர வளர்ச்சி!
புது டெல்லி, ஜனவரி 22 - 'அமேசான் இந்தியா' (Amazon India) நடப்பு நிதியாண்டில் 2 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது.
இதன் மூலம் அமெரிக்காவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தனது...
இந்தியா, சீனாவில் வர்த்தகத்தை தொடர்வது கடினம் – அமேசான் அறிவிப்பு!
புது டில்லி, நவம்பர் 4 - உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நிறுவனங்களுக்கான சட்டங்கள் நிலைத்தன்மை அற்றவையாக இருப்பதால், இந்திய அளவிலான வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக...
விளம்பர வர்த்தகத்தில் கூகுளை மிஞ்சுமா அமேசான்?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம், இணையம் மூலமாக நிறுவனங்களுக்கு விளம்பரங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்த துறையின் முன்னோடியான கூகுளை மிஞ்சுவதற்கு...
இணைய வர்த்தகத்தில் அமேசானுக்கு சவால் விட காத்திருக்கும் பேஸ்புக்!
கோலாலம்பூர், ஜூலை 21 - உலக அளவில் தொழில்நுட்ப துறையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கும் நட்பு ஊடகமான பேஸ்புக், தனது இணைய வலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகி வருகின்றது.
நவீன...