Tag: அம்னோ
அம்னோ, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு
கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது.
"நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும்...
அம்னோ-பெர்சாத்து பிரச்சனையால் முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தம் தாமதமா?
பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் இணைவது, சபா தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எம்ஏசிசி: நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைது
ஈப்போ: பேராக்கில் உள்ள அம்னோ தொகுதியின் துணைத் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
மாற்றுத்திறனாளி அமைப்புக்குச் சொந்தமான 800,000 ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்...
“அம்னோ அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும்” – துங்கு ரசாலி
கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சி பல இனக் கட்சியாக உருமாறியிருப்பதால், அம்னோ மொகிதின் யாசினின் நடப்பு அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என துங்கு ரசாலி ஹம்சா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
துங்கு ரசாலி அம்னோவின்...
சிலிம் சட்டமன்றம்: தேமு வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் தேர்வு
ஈப்போ: ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள சிலிம் மாநில இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை கூட்டணி அறிவித்துள்ளது.
முகமட் சைய்டி, 43, தேர்வு...
அம்னோ அடுத்தக் கட்டத்திற்குத் தயாராக வேண்டும்!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்னோ தலைவராக திரும்ப வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்.
அவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இது அவர்களின் தேர்வாக இருப்பதாக ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்...
பாஸ், அம்னோ அல்லது பெர்சாத்துவிடமிருந்து பிரியாது
பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளை ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது என்று பாஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சபா தேர்தல்: மாநில முதல்வர் பதவிக்கு அம்னோவிலிருந்து பலர் தகுதிப்பெறலாம்!
சபா மாநில முதல்வராக நியமிக்க தாம் உட்பட சபா அம்னோவிலிருந்து பல தகுதியானத் தலைவர்கள் இருப்பதாக புங் மொக்தார் ராடின் சுட்டிக்காட்டினார்.
பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ சட்ட ஆலோசகர் தற்காலிக விடுவிப்பு
கோலாலம்பூர்: அம்னோ சட்ட ஆலோசகர் முகமட் ஹபாரிசாம் ஹருண் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இன்று திங்கட்கிழமை மீண்டும் அவர் புதிய குற்றச்சாட்டுகளை அமர்வு நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்.
15 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணமோசடி...
பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால், தொகுதிப் பங்கீடு பிரச்சனை தீர்க்கப்படும்
முவாபாக்காட் நேஷனலில் பெர்சாத்து கட்சி இணைந்தால், அம்னோவிற்கும் அக்கட்சிக்கும் இடையில் தொகுதிகள் விநியோகம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படலாம்.