Home Tags அம்னோ

Tag: அம்னோ

முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகினார்

கோத்தா கினபாலு - டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவு அமைச்சரும் சபா அம்னோவின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான அனிபா அமான் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அனிபா அமான் முன்னாள்...

முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - அம்னோவின் முன்னாள் அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சரும், நடப்பு ஜெலி (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற...

போர்ட்டிக்சனில் மஇகா போட்டியிடவில்லை

கோலாலம்பூர் - அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே மஇகா போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடாது என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அம்னோ போர்ட்டிக்சன் தொகுதியில்...

மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?

கோலாலம்பூர் - கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை ஏற்படுத்தி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிட முன்வந்திருப்பதைத் தொடர்ந்து அந்தத்...

அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?

போர்ட்டிக்சன் - நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு...

ஸ்ரீ செத்தியா : பாஸ் கட்சிக்கு அம்னோ விட்டுக் கொடுக்கிறது

கோலாலம்பூர் - ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஷாஹாருடின் படாருடின் நேற்று காலமானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாமல் பாஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும். இதன் மூலம்...

116 மில்லியன் எங்களுடையது – அம்னோ கோருகிறது

கோலாலம்பூர் - 1 எம்டிபி விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 116.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அம்னோவுக்குச் சொந்தமானது என அந்தக் கட்சி...

அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பதவியை நிராகரித்தார்

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியால் அம்னோ உச்சமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி திடீரென அந்தப் பதவியை...

அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக நியமனம்

கோலாலம்பூர் - முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நியமித்துள்ள 11 அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில்...

நஜிப் வழக்கு நிதி – அம்னோ மகளிர் 261 ஆயிரம் ரிங்கிட் திரட்டினர்!

கோலாலம்பூர் - நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதிக்கு அம்னோ மகளிர் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 261,286 மலேசிய ரிங்கிட் தொகையைத் திரட்டி வழங்கினர். மேலும்...