Tag: அம்னோ
ஷாஹிடான் காசிம் சகோதரர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்
கங்கார் - பெர்லிஸ் அம்னோவில் நேர்ந்த சர்ச்சை, அம்மாநில மந்திரி பெசார் விவகாரத்தில் உருவான போராட்டங்கள் - ஆகியவற்றின் நடுநாயகமாகத் திகழ்ந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் காசிம் கெடா மாநில பிகேஆர்...
அம்னோவின் இன்னொரு மகளிர் எம்.பி விலகினார்
மலாக்கா - அம்னோவிலிருந்து தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில் மலாக்கா மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இன்று அம்னோவிலிருந்து விலகி...
தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!
கோலாலம்பூர் - அம்னோ தலைவருக்கான பதவியில் தோல்வியைத் தழுவிய கைரி ஜமாலுடினுக்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்குவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.
எனினும் அந்தப் பொறுப்பு தனக்கு...
3-வது அம்னோ உதவித் தலைவர் : ஜோகூரின் காலிட் நோர்டின்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.
மூன்றாவது உதவித்...
அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.
மூன்றாவது உதவித்...
அம்னோ தலைவர்: சாஹிட் – முகமட் ஹசான் துணைத் தலைவர்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார்.
துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான்...
அம்னோ தலைவர்: சாஹிட் ஹமிடி முன்னிலை
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் அகமட் சாஹிட் ஹமிடி முன்னிலை வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மேலும் செய்திகள் தொடரும்)
சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் - ஒரு காலத்தில் ஜோகூர் மாநிலத்தின் வலிமைமிக்க அம்னோ தலைவர்களில் ஒருவராகவும், அமைச்சராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.
துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி...
அம்னோவைத் தொடர்ந்து சரவாக் கட்சியின் கணக்குகளும் முடக்கம்
கோலாலம்பூர் - அம்னோ தலைமையகம் மற்றும் பல்வேறு மாநில அம்னோ மற்றும் அந்தக் கட்சி தொடர்புடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சரவாக்கின் எஸ்யுபிபி கட்சியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதாக அந்தக்...
அம்னோ விவாதம் : வெற்றி பெற்றது யார்?
கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற அம்னோ தேசியத் தலைவர் தேர்தல்கள் மீதான பொது விவாதத்தில் வென்றவர் யார் என்ற கேள்வியும், ஆர்வமும்...