Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ விவாதம்: வெல்லப் போவது யார்?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை (29 ஜூன் 29) இரவு 9.30 முதல் 10.30 மணி வரை நடைபெறவிருக்கும் அம்னோ தேசியத் தலைவருக்கான வேட்பாளர்களிடையிலான பொது விவாதம் எப்படியிருக்கும் - யார் இதில்...

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அம்னோவிலிருந்து விலகினார்

ஈப்போ - பேராக் மாநிலத்தில் உள்ள புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் சைட் அபு ஹூசேன் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் அம்னோவிலிருந்து விலகியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அம்னோ இளைஞர் மகளிர் பகுதிகளின்...

அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!

பெக்கான் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார். நடந்து முடிந்த அம்னோ தொகுதித்...

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் பக்காத்தானுக்கு ஆதரவு

பாகான் செராய் - பேராக் மாநிலத்தில் உள்ள பாகான் செராய் நாடாளுமன்றத்தின் அம்னோ சார்பு உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் துன் மகாதீருக்கும், மாநில அளவிலும், தேசிய...

54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்? – ஜோஹாரி கேள்வி!

கோலாலம்பூர் - பொதுத்தேர்தல் தோல்வியையடுத்து அம்னோவைக் கலைக்க வேண்டுமென பாஸ் உதவித் தலைவர் முகமது அமர் நிக் அப்துல்லா பரிந்துரைத்திருப்பதை அம்னோ உச்ச மன்றத் தலைவர் ஜோஹாரி அப்துல் கானி மறுத்திருக்கிறார். 18 நாடாளுமன்ற...

துங்கு ரசாலி அம்னோ தலைவருக்குப் போட்டி

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில் துங்கு ரசாலி ஹம்சா (படம்) போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றும் நாளை திங்கட்கிழமை (ஜூன் 11) தலைநகர் கம்போங்...

கைரி அம்னோ துணைத் தலைவருக்குப் போட்டியா?

கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கான போட்டியில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி...

எந்தப் பதவிக்கும் போட்டியில்லை – ஹிஷாமுடின் முடிவு

கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் வெளியிட்டிருக்கிறார். தற்போது அம்னோவின் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை வகித்து...

கைரிக்கு ஆதரவு தரும் மகாதீர்

அலோர்ஸ்டார் - அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டத்தோஸ்ரீ கைரி ஜமாலுடினுக்கு (படம்) எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலை முன்னிட்டு அவரே எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது. பிரதமர் துன் மகாதீரின் ஆதரவுதான்...

அம்னோ தலைவருக்கு துங்கு ரசாலி போட்டியா?

கோலாலம்பூர் - அம்னோ தேசியத் தலைவருக்குப் போட்டியிடப் போவதாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ள நிலையில், குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா அந்தப் பதவிக்குப்...