Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ தலைவர் பதவிக்கு சாஹிட் போட்டி

கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் அம்னோவுக்கான தேசியத் தலைவர் தேர்தலில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நஜிப் தலைவர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து தற்போது தலைவருக்கான பொறுப்புகளை துணைத் தலைவரான சாஹிட்...

அம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்

கோலாலம்பூர் - அம்னோ தலைவர் பதவியிலிருந்து நஜிப் துன் ரசாக் விலகியதைத் தொடர்ந்து, அம்னோ தலைவருக்கான பொறுப்புகளை அகமட் சாஹிட் ஹமிடி வகித்து வருவார் என்றும் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை ஹிஷாமுடின் துன்...

நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - (பிற்பகல் 3.15 மணி நிலவரம்) அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான...

“உலகமே சிரிக்கும் படியாக ஊழல் நாடாக ஆக்கிவிட்டார் நஜிப்” – மகாதீர் முக்கிய அறிக்கை!

கோலாலம்பூர் - தாங்கள் போராடுவது அம்னோவுக்கு எதிராக அல்ல என்றும், அதன் தலைவராகத் தற்போது இருக்கும் நஜிப் துன் ரசாக்கால் அக்கட்சி அடைந்திருக்கும் மாற்றத்திற்கு எதிரானது என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...

அம்னோவுக்கு எதிரான 16 உறுப்பினர்கள் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானது தானா? என்பதை உறுதி செய்யும்படி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 16 'நீக்கப்பட்ட' அம்னோ உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி கமாலுடின் முகமது சையத்...

அம்னோ சட்டபூர்வமானதா? நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிறது!

கோலாலம்பூர் – அம்னோ சட்டபூர்வமானதல்ல என்றும், அதன் காரணமாக அந்தக் கட்சியின் பதிவு இயல்பாகவே இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 16 அம்னோ உறுப்பினர்கள் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத் தொடுத்த சீராய்வு மனு...

‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’

கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது. இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர்...

வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்

கோலாலம்பூர் - அம்னோவின் சட்டப்பூர்வ நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் நியமனங்களில் அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் கையெழுத்து போட முடியாது என வழக்கறிஞர்...

அம்னோ சட்டப்பூர்வமானதா? – 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 1 வாரமே எஞ்சியிருக்கும் நிலையில், அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதி செய்யும் படி அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்...

தேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பண்டார் துன் ரசாக் தொகுதியில், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடப்போவதாக என வெளிவந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார். "பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட...