Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோவுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்ட மகாதீர்!

கோலாலம்பூர் – துன் மகாதீர் தனது அரசியல் வரலாற்றில் எத்தனையோ அனுபவங்களையும், சாதுரியங்களையும், வியூகங்களையும் பார்த்தவர், கையாண்டவர், பிரயோகித்து வெற்றியும் கண்டவர். இப்போது, ஒட்டு மொத்த அம்னோவே அவரிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறது என்பது...

விரைவில் பொதுத் தேர்தல்! பிரதமர் கோடி காட்டினார்!

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற அம்னோவின் 71-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது  விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கோடி காட்டிய பிரதமர் நஜிப்...

‘எஸ்ஆர்சியிடம் அம்னோ நிதி பெற்றதற்கு ஆதாரம் இருந்தால் புகார் அளியுங்கள்’

கோலாலம்பூர் - எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து அம்னோ நிதி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு யாரிடமாவது ஆதாரம் இருந்தால், காவல்துறையில் புகார் அளிக்கும் படி அம்னோ உச்ச மன்றக் குழு உறுப்பினரும், சுற்றுலாத் துறை...

சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி காலமானார்!

கிள்ளான் - சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் கமரோல் ஜாக்கி அப்துல் ஹாலிம் (வயது 57) இன்று செவ்வாய்க்கிழமை காலை கம்போங் சுங்கை ஆயர் தாவாரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால்...

“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...

மாறும் மலேசிய அரசியலை ஒரே நாளில் காட்டிய நிகழ்ச்சிகள்!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில்...

விரைவில் பொதுத் தேர்தல்: நஜிப் அணுகுமுறை வெற்றியைத் தருமா? 

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை அம்னோ பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 14-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறுமெனக் கோடி...

‘அம்னோக்காரர்கள் பேரணியில் பங்கேற்பதைத் தடுக்க முடியாது’ – அனுவார் கருத்து

கோலாலம்பூர் - சிவப்புச் சட்டைப் பேரணியில் தங்களது கட்சி உறுப்பினர்கள் யாராவது பங்கேற்றால் அதனைத் தடுக்க அம்னோவுக்கு உரிமை இல்லை என அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா இன்று புதன்கிழமை...

கேலாங் பாத்தா அம்னோ நிரந்தரத் தலைவர் கட்சியிலிருந்து விலகினார்!

ஜோகூர் பாரு - கேலாங் பாத்தா அம்னோ பிரிவின் நிரந்தரத் தலைவரான டத்தோ பாஹாரோம் அப்துல் கானி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். கேலாங் பாத்தா தொகுதியின் தொடக்கால உறுப்பினரான பாஹாரோம்,...

“நான் அம்னோவில் இருந்து விலகுகிறேன்” – ஷாபி அப்டால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அம்னோவில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் அமைச்சர் மொகமட் ஷாபி அப்டால் அறிவித்துள்ளார். இன்று மதியம் சபா, செம்பூர்ணாவிலுள்ள அவரது இல்லத்தில் சுமார் 1000 ஆதரவாளர்கள் முன்னிலையில் ஷாபி இந்த அறிவிப்பை...