Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2017-ம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த ஆண்டு பொதுப்பேரவையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மற்றும்...

‘பிரதமர் கிட் சியாங்’ பிரச்சாரம் மூலம் பிளவை ஏற்படுத்த அம்னோ முயற்சி: இராமசாமி

கோலாலம்பூர் - ஜசெக கட்சிக்கும், பக்காத்தான் ஹராப்பானில் உள்ள மலாய் கட்சிகளுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அம்னோ முயற்சி செய்வதாக பினாங்கு துணை முதல்வர் 2 பி.இராமசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். எதிர்கட்சி வெற்றி பெற்றால், லிம் கிட்...

சபா வாரிசான், அம்னோ தலைவர்கள் கைது

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை சபா...

அம்னோ பொன் முட்டைகள் இடும் வாத்து – முகமட் தாயிப் கருத்து!

கோலாலம்பூர் - அம்னோவிற்கே தான் மீண்டும் திரும்பியது குறித்து முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!

கோலாலம்பூர் - எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அனைவருக்கும் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தாண்டுதான்...

“பண விவகாரத்தில் சிக்கிய – கட்சி தாவும் தவளை” – தாயிப் குறித்து மகாதீர்...

கோலாலம்பூர் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் அம்னோவில் இணைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்த அறிவிப்பு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கிண்டல்களையும், கேலிகளையும், எதிர்முனைத்...

நஜிப் அறிவிப்பு: இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?

கோலாலம்பூர் - புலி வரப் போகிறதா? சிங்கம் வரப் போகிறதா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க - வந்தது பூனை கூட இல்லை - வெறும் எலிதான் என்பதுபோல் ஆகிவிட்டது - பிரதமர்...

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

கோலாலம்பூர் - முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரும் தற்போது அமானா கட்சியில் இருப்பவருமான டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

நஜிப் அறிவிப்பு என்ன? நாடெங்கும் பரபரப்பு!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்ற ஆரூடங்கள் மக்கள்...

பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நஜிப்!

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார். நேற்று சனிக்கிழமை இரவு, அம்னோ தலைவர்கள் அனைவருக்கும், அம்னோ பொதுச்செயலாளரிடமிருந்து விடுக்கப்பட்ட...