Home Tags அரசாங்க ஊழியர்கள்

Tag: அரசாங்க ஊழியர்கள்

அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு பரவலான வரவேற்பு!

புத்ரா ஜெயா : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவித்த அரசாங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அனைத்துத் தரப்புகளிலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி...

ஊழல் தடுப்பு ஆணையம் 15 அரசு ஊழியர்களைக் கைது செய்தது – 2 மில்லியன்...

புத்ரா ஜெயா : ஊழலுக்கு எதிராக கடுமையான அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம், 15 அரசாங்க ஊழியர்களை இலஞ்சம் பெற்ற புகார்களுக்காக கைது செய்துள்ளது. சிகரெட், புகையிலை, மதுபானம்...

அரசாங்க ஊழியர்களுக்கு 300 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்: அரசு ஊழியர்களுக்கு - கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக RM300 வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஓய்வூதியம் உள்ள...

கொவிட்-19 நிதி: அரசு ஊழியர்களின் பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி தொழிலாளர்களின் போராட்டத்திற்கான ஆதரவின் பிரதிபலிப்பாக, அரசு ஊழியர்கள் தங்களது கொடுப்பனவுகளிலிருந்து பங்களிப்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் பாராட்டு தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில்...

800,000 அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு பங்களிப்பர்

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் தேசிய பேரிடர் நிவாரண அறக்கட்டளை நிதிக்கு ஒரு நிலையான தொகையை வழங்குவார்கள் என்று தேசிய தலைமைச் செயலாளர் முகமட் சுகி அலி தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து தரநிலைகளிலிருந்தும் சுமார் 800,000...

கொவிட்-19 நிதிக்கு அரசு ஊழியர்கள் பங்களிக்கலாம்

கோலாலம்பூர்: பொது சேவையில் உள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டை கொவிட் -19 நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கியூபெக்ஸ் முன்மொழிந்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு முதல் கொவிட் -19 பரவுவதைத் தடுக்க பாடுப்பட்டு...

அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிப்புரிவது போல வீட்டில் செயல்பட வேண்டும்

கோலாலம்பூர்: வீட்டிலிருந்து வேலை செய்வது ஓய்வெடுப்பதற்கும், வேலை செய்யாமல் இருப்பதற்கும் அல்ல என்று அரசு ஊழியர்களிடம் கூறப்பட்டுள்ளது. மாதாந்திர பொது சேவைத் துறை சந்திப்பில் பேசிய இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான்,...

அரசு ஊழியர்களுடன் முதல் முறையாக பிரதமர்

பிரதமர் துறை உறுப்பினர்களுடன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திங்கட்கிழமை முதல் சந்திப்பை நடத்தினார்.

“அரசு ஊழியர்கள் வீட்டுக் கடனை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!”- இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அரசு ஊழியர்கள் வழக்கம் போல் சம்பளத்தைப் பெறுவார்கள், எனவே அவர்கள் வீட்டுக் கடன்களை பொதுத்துறை வீட்டுவசதி ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உட்பட பிற சலுகைகள் நிறுத்தப்படலாம்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்காத அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை இழக்கும் அபாயம் உள்ளது. அரசு சட்டத்தை மீறியவர்களுக்கு சேவைகள், ஊதியம், ஊக்கத்தொகை அல்லது ஓய்வூதிய பணம் போன்ற...