Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

அல்தான்துயா வழக்கு: நஜிப்பின் பதில் மேலும் சந்தேகங்களை கிளப்புகிறது – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், மே 19 - அல்தான் துயா கொலை குறித்து டத்தோஸ்ரீ நஜிப் அளித்துள்ள விளக்கங்கள் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்று ஐசெக மூத்த உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். "9 ஆண்டுகளுக்கு...

அல்தான்துயா வழக்கு: இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? – நஜிப் பதிலடி

கோலாலம்பூர், மே 18 - கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அல்தான் துயா கொலை வழக்கு குறித்து இப்போது கேள்வி எழுப்புவது ஏன்? என துன் மகாதீருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர்...

காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மௌனம் காக்கிறேன் – சைருல்

கோலாலம்பூர், மே 10- அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பிலான மர்மங்கள் மேலும் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் காவல்துறையின் கோட்பாடுகளுக்கு ஏற்பவே தாம் மௌனம் காத்து வருவதாக அக்கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமார்...

நஜிப், ரோஸ்மா மற்றும் 7 பேர் மீதான பாலா குடும்பத்தினரின் வழக்கு தள்ளுபடி!

புத்ராஜெயா, ஏப்ரல் 24 - மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில், முக்கிய சாட்சியான மறைந்த முன்னாள் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் குடும்பத்தினர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா...

அல்தான்துயா வழக்கில் ஆர்சிஐ விசாரணை அமைக்க வேண்டும் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 10 - அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கை விசாரணை செய்ய அரச விசாரணை ஆணையம் (RCI) ஒன்றை அமைக்க வேண்டும் என ஜசெக கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் தனக்கு...

“அல்தான்துயா கொலையில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” – நஜிப் பதில்

கோலாலம்பூர், ஏப்ரல் 10 - டிவி3 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற ‘அரசியல் மற்றும் பொருளாதாரம்’ என்ற தலைப்பிலான நேர்காணல் ஒன்றில் நஜிப் கலந்து கொண்டார். அதில்,முன்னாள் பிரதமர் மகாதீர் தனக்கு எதிராக கூறும்...

சைருலைச் சந்தித்த காவல் துறையினர் யார்? வெளியிடுங்கள் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – மலேசியக் காவல் துறையினர் ஆஸ்திரேலியாவில் சைருலைச் சந்தித்து விசாரணை நடத்தினர் என காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு...

சைருலின் தாயாரைச் சந்திக்கத் தயார்: மகாதீர்

சைபர் ஜெயா, ஏப்ரல் 5 - அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரின் தாயாரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர்...

அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை: பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - துன் மகாதீர் கூறியுள்ள கருத்தின் எதிரொலியாக, அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை என பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதமர் கூறியுள்ள...

அல்தான்துயாவை கொல்லச் சொல்லியது யார்? – மகாதீர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - மங்கோலியன் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்று மக்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறை அதிகாரி...