Tag: அஸ்மின் அலி காணொளி
அன்வாரின் அந்தரங்க செயலாளரைக் காணவில்லை, முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன!
கோலாலம்பூர்: தாம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்கை காணொளி விவகாரத்தில் கட்சிக்குட்பட்டவர்களின் பங்கு உள்ளது என பொருளாதார விவகார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான முகமட் அஸ்மின் அலி கூறினார்.
பிகேஆர் கட்சியின்...
காணொளி தொடர்பாக காவல் துறையினர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெற்றனர்!
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணோளி தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தை காவல் துறையிடம் அளித்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் என். சுரேந்திரன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்...
ஹசிக் நிலை குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்!- ஷம்சுல்
கோலாலம்பூர்: மூலத் தொழில் துணையமைச்சர் ஷம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் ஹசிக் அப்துல்லா பதவி குறித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரியப்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி ஹசிக் காரணக்...
“அஸ்மின் காணொளியின் சூத்திரதாரி யாரென்று பிரதமருக்கு தெரியும்!”- ராயிஸ்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளிக்கு சம்பந்தப்பட்ட சூத்திரதாரியை குறித்து அரசாங்கம் எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்க உள்ளது என ஆராய வேண்டும் என நெகிரி...
அஸ்மின் அலி காணொளிகளில் மாற்றம் செய்யப்படவில்லை!- அயல்நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை குறித்த காணொளி தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான எஸ்பிஎஸ் செய்தி நிறுவனம் இத்துறையில் திறன்மிக்கவர்களின் அறிவுரையைக் கேட்டுள்ளது தொடர்பில் அது செய்தி வெளியிட்டுள்ளதாக...
பிகேஆர்: காணொளி விவகாரத்தில் கட்சிக்குள் நெருக்கடிகள் இல்லை!- சைபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை உட்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியின் காரணமாக பிகேஆர் கட்சிகுள் நெருக்கடிகள் இருப்பதாகக் கூறப்படுவதைக் கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மலேசியாகினியிடம் மறுத்துள்ளார்.
“கட்சியில்...
காணொளி சர்ச்சை : ஹசிக் அப்துல்லா விடுதலை
கோலாலம்பூர்: அஸ்மின் அலி தொடர்பான காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள சந்துபோங் தொகுதியின் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் நேற்று சனிக்கிழமை மாலை (ஜூன் 15) விடுதலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் டாங் வாங்கி...
முழு விசாரணை முடிந்த பிறகே ஹசிக் விடுவிக்கப்படுவார்!- காவல் துறை
கோலாலம்பூர்: முறையான விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஹசிக் அப்துல்லா காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்படுவார் என மத்திய சிஐடி இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார்.
பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி...
ஹசிக் அப்துல்லா மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்!- வழக்கறிஞர்
கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லா இன்று சனிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஓரினச் சேர்க்கை...
“ஹசிக் வீட்டை உடைத்து உள்ளே நுழையவில்லை” – காவல் துறை விளக்கம்
கூச்சிங் – ஹசிக் அப்துல்லா அப்துல் அசிசின் தந்தை அப்துல் அசிஸ் இப்ராகிம் குற்றம் சாட்டியிருப்பதைப் போன்று நேற்று வியாழக்கிழமை (ஜூன் 13) இங்குள்ள ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இல்லத்தை உடைத்து...