Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020
“அம்னோ ஊழல்வாதிகளுடன் ஒன்றாக கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தேன்” – மகாதீர் அணிக்குத் திரும்பியது ஏன்?...
கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் ஜோகூர், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லீ மாலிக் ஆரம்பத்தில் மொகிதின் யாசின் பக்கம் இருக்கிறார் என்றே கருதப்பட்டது. ஆனால் இறுதி...
அஸ்மினுக்கு சொந்த உள்நோக்குத் திட்டம் இருந்தது – மகாதீர் கூறுகிறார்
“அஸ்மின் மீது தாங்கள் வருத்தத்தில் இருக்கிறீர்களா?” என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மகாதீர் “அஸ்மினுக்கு சொந்த உள்நோக்கம் இந்த விவகாரத்தில் இருந்தது” என்று கூறினார்.
மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர்...
“எனக்கு துரோகம் இழைத்த மொகிதின் யாசின்” – மகாதீர் சாடல்
கோலாலம்பூர் – நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்கும் மொகிதின் யாசின் தனக்கு இழைத்த துரோகம் தன்னை மிகவும் நோகச் செய்துள்ளது என இன்று காலையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் துன் மகாதீர் விவரித்தார்.
“மொகிதின்...
“மாமன்னர் என்னைப் பார்க்க ஒப்புக் கொள்ளவில்லை- பெரும்பான்மை இல்லாத அரசு அமைகிறது” – மகாதீர்
கோலாலம்பூர் – மொகிதின் யாசின் மாமன்னர் மாளிகையில் 8-வது பிரதமராகப் பதவியேற்கத் தயாராகி வரும் வேளையில், மொகிதின் யாசின் எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என, இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் யாயாசான் அல் புக்காரி...
மொகிதின் யாசின் அரண்மனை வந்தடைந்தார்
கோலாலம்பூர் - (காலை மணி 10.10 நிலவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மலேசியாவின் 8-வது பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தற்போது மாமன்னரின் அரண்மனையை வந்தடைந்துள்ளார்.
மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ...
மகாதீர் வெளியிட்ட 114 ஆதரவு மக்களவை உறுப்பினர்களின் பட்டியலில் யார்?
கோலாலம்பூர் - தன்னைப் பிரதமராக ஆதரிக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நேற்று இரவு துன் மகாதீர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மக்களவை உறுப்பினர்கள் பின்வருமாறு:
எனினும் மகாதீர் நேற்றிரவு அந்தப்...
114 ஆதரவு மக்களவை உறுப்பினர்கள் பட்டியல் – மகாதீர் வெளியிட்டார் – இரவுக்குள் சில...
கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை இரவு தலைநகரில் யாயாசான் அல்புக்காரியில் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட தேசிய முன்னணி தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்திய துன் மகாதீர் தனக்கு ஆதரவாக இருக்கும் 114 மக்களவை...
டத்தாரான் மெர்டேக்காவில் மக்கள் திரண்டனர் – வீதிப் போராட்டம் தொடங்கியது
கோலாலம்பூர் - "பின்கதவு அரசாங்கம்" அமைப்பதற்கு எதிராக பொதுமக்களில் சிலர் இன்று சனிக்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் திரளத் தொடங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களின் வழியாக விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து பல இளைய வயது...
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஒன்று கூடுகிறார்கள்
இங்குள்ள யாயாசான் அல்புக்காரி கட்டடத்தில் இரவு 10.30 மணிவரை சந்திப்புக் கூட்டம் நடத்திய துன் மகாதீரும், நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களும் அதன் பின்னர் கலைந்து சென்றனர்.