Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்க இராணுவம்!
வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் இராணுவத்தினரை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்திருக்கிறார்.
அந்த நாட்டிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகள், அடுத்தடுத்து பல நகர்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து...
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
கண்டஹார் : ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக் கொள்ளப்படுவர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான தலிபான்களுக்கும் இடையில் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதைத்...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இராணுவப் படையினர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு தாலிபான் வரவேற்பு அளித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட இதுவொரு...
18 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா- தலிபான்...
கத்தாரின் தலைநகரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு!
மேற்கத்திய பணயக்கைதிகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உயர்மட்ட தலிபான் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் : 150 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்தது இங்கிலாந்து
மான்செஸ்டர் (இங்கிலாந்து) - நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் வலிமை குறைந்த ஆப்கானிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து...
கிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது நியூசிலாந்து
டாண்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின.
தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 41.1 ஓவரிலேயே...
கிரிக்கெட் : 34 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை
கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வேல்ஸ் கார்டிப் நகரில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின.
தனது முதல் பாதி ஆட்டத்தில் 36.5 ஓவர்களில் இலங்கை 10 விக்கெட்டுகளையும் இழந்து...
கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்
பிரிஸ்டல் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுக்களாகக் கருதப்பட்ட இலங்கையும், பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய...
காபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்!
காபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதியில் (Intercontinental Hotel) நுழைந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், இதுவரையில் 18...