Tag: ஆப்கானிஸ்தான்
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமானச் சேவை தொடக்கம்!
புதுடெல்லி - இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் முறையாக கார்கோ (சரக்கு) விமானச் சேவை தொடங்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அஷ்ரப் கானி இச்சேவையை நேற்று திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
காபூல் விமான நிலையத்தில் இருந்து 100 டன்கள் எடை...
தனது மரணச் சம்பவத்தையே படம் பிடித்த அமெரிக்க இராணுவப் புகைப்படக் கலைஞர்!
வாஷிங்டன் - அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது இறப்பிற்குக் காரணமான மோட்டார் குழாய் வெடி விபத்தைத், தனது கேமராவில் படம்பிடித்த நிலையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு,...
ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!
வாஷிங்டன் - ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதியில், ஜிபியு - 43 என்ற மிகப் பெரிய குண்டை வீசியது அமெரிக்கா.
'குண்டுகளுக்கெல்லாம் தாய்' என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய குண்டை...
கண்டஹார் குண்டு வெடிப்பில் ஐக்கிய அரபு சிற்றரசு தூதர் காயம்! 9 பேர் மரணம்!
கண்டஹார் – ஆப்கானிஸ்தானின் தென்பகுதி நகரான கண்டஹாரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் அப்போது அங்கு...
காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி! 70 பேர் காயம்!
காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு (மேலே - கோப்புப் படம்) அருகில் நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.
தாலிபான்...
காபூல் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் தாக்குதல்! ஒருவர் பலி – 21 பேர் காயம்!
காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டு சத்தங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர் ஒரு பாதுகாவலர்...
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் – 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!
காபூல் - நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஏறத்தாழ 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் இரண்டு...
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி!
காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஷியா ஹசாராஸ் இனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட வெடிவிபத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம்...
அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!
காபூல் - ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான்...
ஆப்கானில் தற்கொலைபடை தாக்குதல்: 48 பேர் பலி! 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
காபுல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள புலி மகமூத்கான் பகுதியில் அலுவலகங்கள்...