Home Tags ஆப்கானிஸ்தான்

Tag: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு -10 பேர் காயம்!

ஜலாலாபாத் - ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும் சிலர் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜலாலாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அருகே...

பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு – 10 பேர் கொல்லப்பட்டனர்!

இஸ்லாமாபாத் – வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் என்ற நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு சோதனை தடுப்புச் சாவடியில் வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான்...

காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!

காபூல் - ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பயங்கர கார் கொண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. இந்த...

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

காபூல் - ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகிய இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரில் இதுவரை 30...

ஆப்கானிஸ்தானில் நரேந்திர மோடி!

காபூல் - ரஷிய வருகையை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூர் வந்தடைந்துள்ளார். அவரை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வரவேற்றார். ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை 90...

காபூல் ஸ்பெயின் தூதரகம் மீது தலிபான்கள் வெடிகுண்டுத் தாக்குதல்! ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார்!

காபூல்: மிகுந்த பாதுகாப்புகளுடன் கூடிய பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டுத் தூதரகத்தின் மீது நேற்று ஆப்கானிஸ்தானின் தீவிரவாதக் குழுவான தலிபான் இயக்கம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. தொடர்ந்து அந்தப் பகுதியில்...

கண்டஹார் விமான நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல்! 10 பேர் பலி!

கண்டஹார் (ஆப்கானிஸ்தான்) - மிகவும் பாதுகாப்பு மிகுந்த ஆப்கானிஸ்தானின் தென் பகுதி நகரான கண்டஹாரிலுள்ள விமான நிலைய வளாகத்தின் மீது தலிபான் போராளிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடுத்தனர். அரசாங்க ஊழியர்கள்...

100 மீட்டர் இந்தியக் கொடியைத் தாங்கி இந்தியாவிற்கு நன்றி செலுத்திய ஆப்கன் இளைஞர்கள்!

காபூல், ஆகஸ்ட் 15 - ஆப்கானிஸ்தானின் மேற்குப்பகுதியான ஹீரட் மாகாண மக்கள் தண்ணீர் பிரச்சனையால் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். ஆப்கனுடன் எப்போதும் நட்பு பாராட்டி வரும் இந்தியா, இந்த விவகாரம் தொடர்பாக...

தலிபான் தலைவர் முல்லா ஓமர் 2013-ம் ஆண்டே இறந்துவிட்டார் – ஆப்கன் புதிய தகவல்!

காபூல், ஜூலை 30 - தலிபான் தலைவர் முல்லா ஓமர், கடந்த 2013-ம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பலியாகிவிட்டார் என ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி...

ஆப்கானிஸ்தான் நடாளுமன்றத் தாக்குதலுக்கு மோடி, சோனியா காந்தி கண்டனம்!

புதுடெல்லி, ஜூன் 23 - ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றத்தைக் குறி வைத்துத் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர்...