Home Tags ஆஸ்கார் விருது

Tag: ஆஸ்கார் விருது

ஆஸ்கார் விருதுகள் : உலக அளவில் நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் குறைகிறது

ஆஸ்கார் விருதளிப்பு விழாவை தொலைக்காட்சி நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் உலகம் எங்கிலும் இரசிகர்களிடையே குறைந்து வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆஸ்கார் விருதுகள் : ‘ஜோக்கர்’ 11 பரிந்துரைகள்; ‘ஐரிஷ்மேன்’ 10 பரிந்துரைகள்; சிறந்த படப்...

ஹாலிவுட் - அண்மையக் காலங்களில் உலகம் முழுவதும் இரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்று வருபவை தென் கொரியத் திரைப்படங்கள். பல தென்கொரியப் படங்களைத் தழுவி தமிழ்ப் படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன. தென்கொரிய சினிமாத்...

அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!

சென்னை: “கமலி”, சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடியுள்ளார் என்பதைக் கடந்து, கமலி தலைச்...

ஆஸ்கார் விருதுப் போட்டியில் ஒரே ஒரு இந்தியப் படம்!

புது டெல்லி: இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ்’ (Period: The End of Sentence )  ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை...

ஆஸ்கார் விருதுகள் : 8 படங்கள் போட்டி

ஹாலிவுட் - 2019-ஆம் ஆண்டுக்கான 91-வது ஆஸ்கார் அகாடமி விருதுகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டன. இதில் 8 படங்கள் சிறந்த படங்களுக்கான தேர்வில் மோதுகின்றன. இந்தப் பிரிவில் ஒரு முதல் சாதனையாக நெட்பிலிக்ஸ்...

2018 ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கிறார் பிரியங்கா!

புதுடெல்லி - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கார் விருது விழாவில் தனது வித்தியாசமான உடைகளால் கவர்ந்து வந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018-ம் ஆண்டு ஆஸ்காரில், சிவப்புக் கம்பள வரவேற்பையும் தாண்டி,...

கௌரவ ஆஸ்கார் பெற்ற ஜேக்கி சான் (படக் காட்சிகள்)

லாஸ் ஏஞ்சல்ஸ் - இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் ஆச்சரியமான மற்றொரு தேர்வு வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட ஜேக்கி சான். சினிமா உலகில் சிலர் இருப்பார்கள். கோடிக்கணக்கான டாலர்கள்...

ஆஸ்கார் : சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கார் விருதுகள் விழா தொடங்குவதற்கு முன்னால் நடைபெறும் சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது உலகப் பிரசித்தம். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள்  தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து...

ஆஸ்கார் 2017 : இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி!

லாஸ் ஏஞ்சல்ஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும்...

ஆஸ்கார் சுவாரசியங்கள் : கூரையிலிருந்து கொட்டிய தின்பண்டங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் இடம் பெற்ற மற்றொரு சுவாரசியம் கூரையிலிருந்து கொட்டிய தின்பண்டங்கள் என்றால் அது என்ன என்று ஆச்சரியப்படுவீர்கள். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்...