Tag: ஆஸ்ட்ரோ
டாக்டர் ராஜாமணியின் 22 ஆண்டுக் கால சேவைக்கு நன்றி தெரிவித்த அஸ்ட்ரோ!
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை அஸ்ட்ரோ தமிழ்பிரிவுக்கான தலைவர் பொறுப்பிலிருந்து விலகுதாகத் தெரிவித்த டாக்டர் ராஜாமணிக்கு (68) அஸ்ட்ரோ தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உள்ளூர்...
அஸ்ட்ரோவில் 22 ஆண்டுகளில் 17 இந்திய அலைவரிசைகள் உருவாக்கிய இராஜாமணி பதவி விலகுகிறார்
கோலாலம்பூர் – 22 ஆண்டுகளுக்கு முன்னர், 1996-ஆம் ஆண்டில், நமது நாட்டில் அஸ்ட்ரோ தனியார் துணைக்கோள தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் தமிழகத்திலிருந்து வந்த டாக்டர் இராஜாமணி. அப்போது...
“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி!
கோலாலம்பூர் - "மலேசியாவில் சாராயம் காய்ச்சுபவர்கள் போல் இருக்கிறார்கள்" என சக நடிகர்களைப் பார்த்து தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் என அறந்தாங்கி நிஷா மீது கண்டனக் குரல்கள்...
அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க!
கோலாலம்பூர் - தமிழகத் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் உலகம் எங்கும் இரசிகர்களைப் பெற்றிருப்பவர் அறந்தாங்கி நிஷா. தனது கறுப்பு நிறத்தைக் கிண்டலடித்துக் கொண்டே, நகைச்சுவைப் பேச்சாலும், நடிப்பாலும் கலக்கி...
அஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு
கோலாலம்பூர் – கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவிலான இலாபத்தை அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்துள்ளது. ஜனவரி 31, 2019-இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 118.4 மில்லியன் ரிங்கிட்...
அஸ்ட்ரோவின் ஐபிடிவி அகண்டவரிசை மலாக்காவில் அறிமுகம்!
கோலாலம்பூர்: ஐபிடிவி (IPTV) அகண்டவரிசை சேவையானது ஜாசின் மலாக்காவில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என அஸ்ட்ரோ ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro Holdings Bhd) நிறுவனம் அறிவித்தது.
அஸ்ட்ரோவின் ஐபிடிவி அகண்டவரிசை, இணைய இணைப்பு சேவையை...
அஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா – கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்
சென்னை: அஸ்ட்ரோ நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 6-வது பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் உலகளாவிய வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை, ராயப்பேட்டையில் உற்சாகமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை நடிகரும், மக்கள் நீதி...
அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: அன்பழகன் வெற்றி பெற்றார்
ஷாஆலாம் - அஸ்ட்ரோ தொலைக்காட்சி விண்மீன் அலைவரிசையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'அஸ்ட்ரோ சூப்பர்ஸ்டார் 2018' பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பாடகர் அன்பழகன் வெற்றி பெற்றார்.
போட்டியிட்ட...
ஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாத நடிகை கிரண், அஸ்ட்ரோ பாடல் போட்டிக்குத் தேவையா?
கோலாலம்பூர் – கடந்த வாரம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அஸ்ட்ரோ விண்மீண் அலைவரிசையில் ஒளியேறிய அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் திறன்போட்டி நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட நடிகை கிரண் ரத்தோட் கலந்து...
அஸ்ட்ரோ சாம்ராட் அலைவரிசைகள் கோலாகலத் தொடக்கம்
கோலாலம்பூர் - இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் அஸ்ட்ரோ புதிதாகத் தொடங்கியுள்ள கலர்ஸ் மற்றும் ஸீ தமிழ் உள்ளிட்ட அலைவரிசைகள் 'சாம்ராட்' என்ற பெயரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 17) அதிகாரபூர்வமாகத் தொடக்கம்...