Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 – அஸ்ட்ரோ முருகையாவுடன்...

கோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு பல இரகங்களில் புத்தாடைகள்,...

கேஎல் செண்ட்ரல் முதல் கிள்ளான் வரை: அஸ்ட்ரோவின் பிரம்மாண்டமான பிளாஷ்மாப்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வர்த்தக விழாவை மிகப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் நோக்கில் நாளை செப்டம்பர் 24-ம் தேதி, வித்தியாசமான...

‘ஹரிமாவ் மலாயா 1980’ – பொற்காலத்தை நினைவு கூறும் ஆவணப்படம் அஸ்ட்ரோவில்!

  கோலாலம்பூர் - மலேசிய தினத்தை  முன்னிட்டு, தேசிய காற்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் பொற்காலத்தை நினைவுக்கூறும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி,  'ஹரிமாவ் மலாயா 1980' எனும்  ஆவணப்படுத்தை அஸ்ட்ரோ  ஒளிபரப்பவுள்ளது. இந்த...

10 ஆண்டுகளில் 7000 மணி நேரங்களுக்கும் கூடுதலான உள்ளூர் நிகழ்ச்சிகள் – அஸ்ட்ரோ விளக்கம்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் 100 சதவிகிதம் உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட வேண்டும், மலேசியக் கலைஞர்களின் படைப்புகள் அதில் இடம்பெற வேண்டும் என்று கூறி இன்று செப்டம்பர் 2-ம் தேதி, புக்கிட்...

தனி அலைவரிசை கேட்டு அஸ்ட்ரோவுக்கு எதிராகக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் 100 சதவிகிதம் உள்ளூர் படைப்புகள் ஒளிபரப்ப வேண்டும் எனக் கேட்டு 200-க்கும் மேற்பட்ட மலேசியக் கலைஞர்கள் இன்று அஸ்ட்ரோ அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலேசியன் இந்தியன்...

அஸ்ட்ரோவின் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படங்கள் – ஒரு பார்வை!

கோலாலம்பூர் - தனியார் நிறுவனமான அஸ்ட்ரோவின், வானவில் அலைவரிசையில் ஒளிபரப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் குறித்து, ஒரு தரப்பினரிடையே பல்வேறு குறை கூறல்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் பல உள்ளூர்...

“மாங்கல்யம் தந்துனானேனா” – புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்!

கோலாலம்பூர் - "ஒரு போதும் பிரிவொன்று இல்லை.. அன்பே .. பிரிந்தாலும் நான் வாழமாட்டேன்" .. கடந்த சில வாரங்களாக, அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களின் மனதை இந்த இசையும், வரிகளும் வருடியிருக்கும், தன்னை அறியாமல்...

அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016

கோலாலம்பூர் - அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது ஆண்டான அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவ்விழாவின் அறிமுக நிகழ்ச்சியை ஐஆர்டிடிகே லேண்ட் குரூப் ( IRDK Land...

அஸ்ட்ரோவின் ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ தரும் புதிய அனுபவங்கள்!

கோலாலம்பூர் - ஒரு தனிப்பட்ட பிரத்தியேக தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் அனுபவத்தை வழங்கும் விதத்திலும், முழுமையான 'ஆன் டிமாண்ட்' அட்டவணையை எளிதாக அணுகுவதற்கும், பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களுடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆன் டிமாண்ட் அம்சங்கள்...

அஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி: ‘வாசுகி’ வெற்றி வாகை சூடியது!

கோலாலம்பூர் - புதிய மற்றும் இளைய படைப்பாளிகளை அடையாளம் காணும் முயற்சியாக  அண்மையில் குறும்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது அஸ்ட்ரோ வானவில். குறும்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், வாய்ப்புகளைத் தேடிக்...