Home Tags இணைய ஊடகங்கள்

Tag: இணைய ஊடகங்கள்

மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் வரலாறு – ‘மெட்ராஸ் பேப்பர்’ தொடராக வெளியிடுகிறது

சென்னை : இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான 'மெட்ராஸ் பேப்பர்', தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை,  ஒரு தொடராக வெளியிடவிருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல்...

இந்தியத் தேர்தல் 2024 : இணையத் தளங்களை கலக்கும் அரசியல் ஆய்வாளர்கள்!

சென்னை : உலகின் பெரும் பணக்காரர் – தொழில்நுட்ப சிற்பி - பில் கேட்ஸ் உதிர்த்த ஒரு வாசகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும். ‘நீங்கள் செய்யும் ஒரு வணிகம் அல்லது தொழில் அடுத்த...

ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவுக்கு 119-வது இடம்

கோலாலம்பூர்: வருடாந்திர ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியா மேலும் ஒன்பது இடங்கள் சரிந்தது. எல்லைகள் இல்லாத நிருபர்கள் (ஆர்.எஸ்.எப்) பட்டியலில், தென்கிழக்காசியாவில், உள்ள நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனிசியா (113) மட்டுமே மலேசியாவை விட சிறந்த...

500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது

கோலாலம்பூர்: ஐந்து வாசகர்களின் கருத்துக்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற அவமதிப்புக்காக 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியுள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை...

ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது

கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த ஊடகங்களின் பங்கு...

2020-இல் செய்திகளில் அதிகம் இடம் பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல இணைய ஊடகம் மலேசியாகினி. ஆண்டுதோறும் மலேசியாவில் செய்திகளில் மிக அதிகமாக இடம் பெற்ற பிரபலம் யார் என்பதை வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி தேர்ந்தெடுப்பது அந்த ஊடகத்தின் வழக்கம். அந்த...

கூகுள், ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் செலுத்தும்

நியூயார்க் : ஊடகச் செய்திகளின் உள்ளடக்கங்களுக்கான உரிமங்களைப் பெறும் புதியதொரு திட்டத்தின் கீழ் கூகுள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்தும். இப்போதைக்கு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட...

சிங்கப்பூர் வலைத்தள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலுள்ள வலைத்தள ஆசிரியர் டெரி சூ மீது நேற்று வியாழக்கிழமை அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நாட்டுத் தலைவர்கள் மத்தியில் ஊழல் உள்ளதாக குறிப்பிடப்படும் பதிவொன்றை அந்த ஆசிரியர் அவரது வலைத்தளப்...

‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் இயங்கும் இணைய ஊடகங்களில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு முதல் நிலையைப் பெற்று ஸ்டார் ஒன்லைன் ஊடகம் தொடர்ந்து சாதனை புரிந்துள்ளது. அதே வேளையில் அனைத்து இணையத் தளங்களிலும் அதிகமானப் பார்வையாளர்களைங்...

யூ டியூப் – செய்தி அலைவரிசை தொடக்குகின்றது

சான் பிரான்சிஸ்கோ - உலகிலேயே அதிகமானோர் பார்க்கும் - பகிர்ந்து கொள்ளும் - முதல் நிலை காணொளி வடிவ (வீடியோ) இணையத் தளமான யூ டியூப் ஆதாரபூர்வமான செய்திகளை வழங்கும் நோக்கில் தனது...