Tag: இணைய ஊடகங்கள்
ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமானது
கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த ஊடகங்களின் பங்கு...
2020-இல் செய்திகளில் அதிகம் இடம் பெற்ற பிரபலம் யார் தெரியுமா?
கோலாலம்பூர் : மலேசியாவின் பிரபல இணைய ஊடகம் மலேசியாகினி. ஆண்டுதோறும் மலேசியாவில் செய்திகளில் மிக அதிகமாக இடம் பெற்ற பிரபலம்
யார் என்பதை வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி தேர்ந்தெடுப்பது அந்த ஊடகத்தின் வழக்கம்.
அந்த...
கூகுள், ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் செலுத்தும்
நியூயார்க் : ஊடகச் செய்திகளின் உள்ளடக்கங்களுக்கான உரிமங்களைப் பெறும் புதியதொரு திட்டத்தின் கீழ் கூகுள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்தும்.
இப்போதைக்கு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட...
சிங்கப்பூர் வலைத்தள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலுள்ள வலைத்தள ஆசிரியர் டெரி சூ மீது நேற்று வியாழக்கிழமை அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நாட்டுத் தலைவர்கள் மத்தியில் ஊழல் உள்ளதாக குறிப்பிடப்படும் பதிவொன்றை அந்த ஆசிரியர் அவரது வலைத்தளப்...
‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்!
கோலாலம்பூர் - மலேசியாவில் இயங்கும் இணைய ஊடகங்களில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு முதல் நிலையைப் பெற்று ஸ்டார் ஒன்லைன் ஊடகம் தொடர்ந்து சாதனை புரிந்துள்ளது.
அதே வேளையில் அனைத்து இணையத் தளங்களிலும் அதிகமானப் பார்வையாளர்களைங்...
யூ டியூப் – செய்தி அலைவரிசை தொடக்குகின்றது
சான் பிரான்சிஸ்கோ - உலகிலேயே அதிகமானோர் பார்க்கும் - பகிர்ந்து கொள்ளும் - முதல் நிலை காணொளி வடிவ (வீடியோ) இணையத் தளமான யூ டியூப் ஆதாரபூர்வமான செய்திகளை வழங்கும் நோக்கில் தனது...
அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில்தான் பொதுவாக அதிகமான அரசியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றை உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரிவித்து விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பணிக் பளுவால் ஏற்பட்ட களைப்பால்...
தேர்தல்-14: முக்கியத்துவத்தை இழக்கும் தொலைக்காட்சி! மாறும் காட்சி ஊடகங்கள்!
கோலாலம்பூர் - மே 9 பொதுத் தேர்தல் மலேசிய ஊடக வரலாற்றிலும், பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைமுறைகளிலும் மாபெரும் வித்தியாசத்தை அடைந்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு பெரும் பக்க பலமாக இருந்தவை...
“மலேசியன் இன்சைட்” இணையத் தளம் அடுத்த வாரம் முதல் நிறுத்தப்படுகிறது
கோலாலம்பூர் – ஆங்கில இணைய ஊடகங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வந்த ‘மலேசியன் இன்சைட்’ அடுத்த வாரம் முதல் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என அறிவித்திருக்கிறது.
கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த...
தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? – வட இந்திய ஊடகங்களுக்கு இணையவாசிகள் கேள்வி!
சென்னை - வெளிநாடுகளில் பிற நாட்டவரிடம் இன வேற்றுமை காண்பதே தவறான கண்ணோட்டமாக கருதப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டிலே இனப்பாகுபாடு பார்க்கப்படுவதாக நட்பு ஊடகங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழர்கள் குறிப்பாக தமிழக...