Tag: இந்தியா மாநிலங்களவை
மருமகன் பிரிட்டனின் பிரதமர் – மாமியார் இந்தியாவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
புதுடில்லி : சில குடும்பங்களில் அபூர்வமான, மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் நடக்கும். பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனாக்கின் குடும்பத்திலும் அவ்வாறே நடந்திருக்கிறது. அவரின் மனைவி அக்ஷதா நாராயணமூர்த்தியின் தாயார் சுதா மூர்த்தி. சுதாவை இந்திய...
இளையராஜா மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராக நியமனம்
புதுடில்லி : இந்தியாவின் நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டார்.
இளையராஜாவுடன் சேர்த்து மொத்தல்...
மாநிலங்களவைக்கு வைகோவை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் கையெழுத்து
சென்னை - இன்று நடைபெற்ற வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர் போகப் போவது மத்திய சிறைக்கா அல்லது மாநிலங்களவைக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைகோ...
மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
புதுடெல்லி - தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
(எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்- வைத்திலிங்கம்)
சென்னை - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பலவேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கபட்டு இருந்த உறுப்பினர்களில் 57...
பாராளுமன்றத்தில் மோதல் முற்றுகிறது : காங்கிரஸைக் கண்டித்துப் பாஜக தர்ணா!
புதுடில்லி, ஜூலை 25- மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து நான்கு நாட்களும் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கிப் போய் உள்ளன.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித்மோடியின் ஊழலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா...
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம்
புதுடெல்லி ,ஜூலை 23- லலித் மோடிக்கு பாஜக-வினர் உதவியது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலில் ஈடுபட்டது முதலான பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்,மக்களவையும் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
காங்கிரஸ்...
எதிர்க்கட்சிகளின் அமளி துமளியால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைப்பு
புதுடில்லி, ஜூலை 21- வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்களை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை தொடங்கியதும் விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவுகளில் பட்டம் வென்ற லியாண்டர் பயஸ், சானியா மிர்சா,...
5 மாநில சட்டசபைத் தேர்தல் : நிலவரம்
புதுடில்லி, டிசம்பர் 10- நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்களின் நிலவரங்கள் கீழ்கண்டவாறு :