Tag: இந்தியா
சீனா-இந்தியா எல்லையில் மீண்டும் பதற்றம்!
சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்புகளுடன் போட்டியிடுவதால், இந்தியா- சீனா எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
புது டில்லி: கொவிட்19 காரணமாக 148 புதிய இறப்புகளும், 6,088 புதிய நேர்மறையான சம்பவங்களும் வியாழக்கிழமை நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறப்புகளின் எண்ணிக்கை 3,583- ஆகவும், மொத்த சம்பவங்கள்...
அம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அம்பான் புயல் 12 பேரைக் கொன்றதுடன், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை அழிவின் பாதையை விட்டுச் சென்றது.
இந்தியா செம்பனை எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியதால் பங்கு விலைகள் ஏற்றம்
நான்கு மாத சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியா மீண்டும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா மீண்டும் வாங்கத் தொடங்கியது
மும்பை – இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் அரசாங்க நிலையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கடந்த 4 மாதங்களாக மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்தியிருந்தது.
தேசியக் கூட்டணி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும்...
கொவிட்19: இந்தியாவில் 100,000 பேருக்கு மேல் பாதிப்பு
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா தொற்று சம்பவங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 100,000- ஐத் தாண்டியது.
புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
புலம்பெயர்ந்தோருக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
மோடி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
இன்று புதன்கிழமை (மே 13) பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 ஆயிரம் பில்லியன் ரூபாய்களுக்கான விரிவான நிதிப் பங்கீடுகளை முதற் கட்டமாக அறிவித்தார்.
7 வாரங்களுக்குப் பிறகு இந்தியாவில் இரயில் சேவை தொடங்கியது
7 வாரங்களுக்குப் பிறகு இந்தியாவில் இரயில் சேவை இன்று தொடங்கியது.
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
புதுடில்லி - இந்தியாவின் முன்னாள் பிரதமரும் நடப்பு நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) உறுப்பினருமான மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு மூச்சுத் திணறல்...