Home Tags இந்தியா

Tag: இந்தியா

கொவிட்19: இந்தியாவில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

புது டில்லி: இந்தியாவில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் கிட்டத்தட்ட 50,000- ஆக உயர்ந்துள்ளன. மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கொரொனா தொற்றால் இறந்தவர்களின்...

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டுவர 64 விமானப் பயணங்கள்

எதிர்வரும் மே 7 தொடங்கி மே 13 வரை 64 விமானப் பயணங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டு வர இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

கொவிட்19 : இந்தியாவில் ஒரே நாளில் 2,487 பாதிப்புகள் – தமிழகத்தில் மட்டும் 266;

ஞாயிற்றுக்கிழமை வரை (மே 3) ஒரே நாளில் இந்தியாவில் கொவிட்19 பாதிப்பால் 83 பேர்கள் மரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,600 மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 1,301

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நேற்று சனிக்கிழமை (மே 2) இந்தியாவில் கொவிட்-19 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 18 வரை நீட்டிப்பு

கொவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு மே 4- க்கு அப்பால் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொவிட்  -19 கையாண்ட விதத்தில் இந்திய அரசாங்கம் – பிரதமர் மோடி மீதான செல்வாக்கு...

(கொவிட்-19 விவகாரத்தை இந்திய அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் கையாண்டு வரும் விதம் குறித்து திருப்தி நிலவுவதாகவும் செல்வாக்கு பெருகியிருப்பதாகவும் முன்னாள் இந்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கல்ப் நியூஸ் (Gulf News)...

கொவிட்-19 : செப்டம்பருக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படலாம் – இந்திய நிறுவனம் நம்பிக்கை

செரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனாவாலா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தாங்கள் தயாரித்து வரும் கொவிட்-19 எதிரான தடுப்பூசி நல்ல பரிசோதனை முடிவுகளைத் தந்திருப்பதாவும் செப்டம்பர் இறுதிக்குள் அது சந்தைக்கு வரும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் கூடல் இடைவெளியை அனுபவிக்க குடைகள் வழங்கப்படுகிறது!

கொச்சி: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் கூடல் இடைவெளியை அனுபவிக்கவும், வீட்டிலேயே இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு, மூகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளைத் தவிர,...

ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கை!

புது டில்லி: இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்கும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உணவுப் பங்குகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் இந்திய அரசைக்...

டில்லி தப்லீக் ஜமாத் மாநாடு தலைவர் மௌலானா சாஹாட் மீது பண மோசடி வழக்கு!

புதுடில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமாகப் பரவ  முக்கியக் காரணமாக இங்கு கடந்த மாதத்தில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதத்தில் கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக்...