Tag: இந்தியா
“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை இந்திய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது!
ஜம்மு நகரத்தை நோக்கி இரண்டு கிளர்ச்சியாளர்களை ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்த ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு!
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியா வாய்வழியாக செம்பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜேஎன்யூ: நாடு தழுவிய அளவில் கண்டனப் போராட்டம் எழுந்துள்ளது!
ஜேஎன்யூ தாக்குதலைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் கண்டனப் போராட்டம் எழுந்துள்ளது.
டில்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும்!
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தின் தேர்தல் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து, முகமூடி அணிந்த கும்பல் சரமாரியாகத் தாக்குதல்!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து, முகமூடி அணிந்த கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் வரை வெங்காய விலையில் ஏற்றம் இருக்கும்!- பாமா
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் வெங்காய விலையில் ஏற்றங்கள் இருக்கும் என்று மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
இந்தியாவில் கட்டணத்தைக் குறைக்கும் நெட்பிலிக்ஸ் – இணைய சேவை நிறுவனங்களின் வணிகப் போர்
இந்தியாவில் நெட்பிலிக்ஸ் தனது சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்திருப்பதால் அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே வணிகப் போர் தொடங்கியிருக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லியில் கைபேசி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தொடர் போராட்டங்கள் காரணமாக டெல்லியில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் கைபேசி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும், நீதிமன்றம் உத்தரவு!
ஜனவரி 22-ம் தேதிக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.