Tag: இந்தியா
2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்!
புதுடெல்லி, ஜூன் 18- 2022 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது....
இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!
அலகாபாத்,ஜூன் 16- இந்திய விமானத்திற்கு இது சோதனைக் காலம் போலும்.
உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம், பம்ராலி என்ற பகுதியிலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இரண்டு விமானிகளுடன்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் 4300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!
புதுடில்லி, ஜூன் 15 - கடந்த ஓராண்டு காலமாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்து தஞ்சம் அடைந்த 4300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய ஐக்கிய...
லண்டனில் அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்க இந்தியா முடிவு!
லண்டன், ஜூன் 15 - லண்டனில், அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்குவதற்கான நடைமுறைகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. லண்டன் 'சாக் பார்ம்' பகுதியில், மன்னர் ஹென்றி சாலையில் உள்ள, அந்த வீடு, 2,050...
தூய்மை இந்தியா-மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு நெதர்லாந்து அதிகபட்சம் உதவும்- பிரதமர் மார்க் ருட்டே...
புதுடில்லி, ஜூன்5, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று டில்லியில் தொடங்கியது.
இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தில், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே கலந்து கொண்டார்.
பின்னர்...
இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!
புது டெல்லி, மே 30 - பில்கேட்ஸிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் (75), இந்திய தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க சமயம் பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த...
ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலின் தாக்கத்தால் 70 லட்சம் கோழிகள் பலி!
ஐதராபாத், மே 28 - ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரு வாரங்களாக வெயிலுக்கு பண்ணைகளில் இதுவரை 70 லட்சம் கோழிகள் பலியாகியுள்ளன.
இதனால், பண்ணை உரிமையாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது...
இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,100 தாண்டியது!
ஐதராபாத், மே 28 - ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 151 பலியாயினர். இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில்...
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிற்கு இன்று நினைவு தினம் அனுசரிப்பு – அரசியல்...
புதுடெல்லி, மே 27 – இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு நாடு முழுவதும் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவகர்லால் நேரு உத்தரபிரதேச...
பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களை கோமாவில் கழித்த தாதி மரணம்!
மும்பை, மே 19 - பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 வருடங்களாக சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடிய இந்திய தாதி ஒருவர் நேற்று மரணமடைந்தார். 1973-ல் இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தின் கடைசி உயிர்ப் போராட்டமும் நேற்றுடன் முடிவடைந்தது.
1973-ம்...