Home Tags இந்தியா

Tag: இந்தியா

இந்திய குடியரசு தினம் – இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது. கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு முடக்கங்களால் இந்த ஆண்டுக்கான குடியரசு தினம் இயங்கலை வழியாகக் கொண்டாடப்படுவதாக இந்தியத்...

சீனாவின் 59 செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்தது

புது டில்லி: சீனாவுடனான நீண்டகால எல்லை முரண்பாட்டைத் தொடர்ந்து, சீன நாட்டு கைபேசி செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்துள்ளது. 59 செயலிகள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களுக்குப்...

பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா காலமானார்

சென்னை: இந்தியாவில் பிரபல புற்றுநோய் மருத்துவரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான சாந்தா (93), உடல்நலக் குறைவு காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். மருத்துவத் துறையில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன்...

இந்தியாவில் முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

புது டில்லி: இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று சனிக்கிழமை செலுத்தப்பட்டது. கொவிட்-19 தடுப்பு மருந்து இன்று காலை மும்பை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. தடுப்பூசி போடும் நிகழ்வை காணொலி மூலம் இந்திய பிரதமர்...

டெஸ்லா 2021-இல் இந்தியாவில் கால் பதிக்கிறது

புதுடில்லி : அமெரிக்காவின் மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் கால் பதிக்கிறது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக டெஸ்லா கருதப்படுகிறது. பிப்ரவரி மாதம்...

கொவிட்-19: இந்தியாவில் மரணமுற்றவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில், 45 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 விழுக்காட்டினர் 45- 60...

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்குகிறது

மும்பை: வெங்காய ஏற்றுமதிக்கான தடையை ஜனவரி 1 முதல் நீக்க இந்தியா திங்கட்கிழமை முடிவு செய்தது. கடந்த சில வாரங்களாக வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதியும் அனுமதிக்கப்படும் என்று...

நரேந்திர மோடி விவசாயிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்

புதுடில்லி : புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் திரண்டு போராடி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 26) வானொலி,...

சீனா அமெரிக்காவை முந்தும்! இந்தியா ஜப்பானை முந்தும்!

இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது...

இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று

புது டில்லி: இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, டில்லி, கொல்கத்தா என பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் குறைந்தது 20 பேருக்கு...