Home Tags இந்தியா

Tag: இந்தியா

பாத்தா நிறுவனத்தின் அனைத்துலகத் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்

புதுடில்லி : பாத்தா காலணி நிறுவனத்தின் அனைத்துலக தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான சந்தீப் கத்தாரியா நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் தற்போது இந்தியாவின் பாத்தா நிறுவனப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்படுகிறார். உலகம் முழுவதும்...

விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது-இந்தியா பதிலடி!

புது டில்லி: இந்தியாவில் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது அனைத்துலக கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த...

இந்தியா: ஐந்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

புது டில்லி: இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை திரும்பப்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்குச் சென்றனர்

புது டில்லி: செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான எதிரொலிகளுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெள்ளிக்கிழமை இந்திய நாட்டின் தலைநகருக்கு அணித் திரண்டுள்ளனர். வியாழக்கிழமை காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...

மேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது

புதுடில்லி  : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் எல்லைப்புற மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. தேசியப் பாதுகாப்பு என்ற காரணம் கூறி இந்தியா தற்போது மேலும் 43 சீன...

இமாசலப் பிரதேசத்தில் ஒரு கிராமத்திற்கே கொவிட்-19 தொற்று

புது டில்லி: இந்தியாவில், இமாசலப் பிரதேசத்தில் லஹுவால் பள்ளத்தாக்கில் உள்ள தொராங் கிராமத்தில் வாழும் அனைவருக்கும் கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதியாகியுள்ளது. அங்கு கொவிட்-19 பாதிப்பு அதிகமாகியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொராங் கிராமத்தில்...

இந்தியா: அடுத்த 4 மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும்!

புது டில்லி: அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும் என்று தாம் நம்புவதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹார்ஷ் வர்தன்...

இந்தியாவில் இனி வாட்ஸ்எப் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்

புதுடில்லி : இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான வாட்ஸ்எப் குறுஞ்செயலி பயனர்கள் இனி அந்த வசதியைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம். கடந்த வார இறுதியில் வாட்ஸ்எப் குறுஞ்செயலியின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனம் இந்த...

கொவிட்19: காற்று மாசுபாடு காரணமாக தொற்று அதிகரிக்கலாம்

புது டில்லி: இந்தியாவில் அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மோசமான தரநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், காற்று மாசுபாட்டால் கொவிட்-19 தொற்று...

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்!

புது டில்லி: இந்தியா- சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மே மாதம் முதல்...