Tag: இந்திய குடியுரிமை சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம்: டில்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு!
டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்து மூன்றாக உயர்ந்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்: கலவரத்தில் 38 பேர் பலி, நிலைமை சீரடைகிறது!
புது டில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக அச்சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சு,...
குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த போராட்டத்தில் 20 பேர்...
புது டில்லி: டில்லியில் ஜாப்ராபாத்தில் குடியிரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 20 பேர் இறந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஜாப்ராபாத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிஏஏ மற்றும், என்ஆர்சி ஆகியவற்றிலிருந்து விடுதலை...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் கைது!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் தேசத்துரோக சட்ட்தின் கிழ் கைது செய்யப்பட்டார்.
தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர்!
தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், அரசியல் கட்சியினரும் தடையை மீறி திரலாக கூடியுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
குடியுரிமைச் திருத்தச் சட்டம்: காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தொடரும் போராட்டம்!
சென்னை: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறவேற்றப்பட்டதிலிருந்து போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வரும் நிலையில், அண்மையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தியது பலரின் எதிர்ப்புகளைத் தாண்டி போராட்டமாக...
சென்னையில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.
மூன்றாவது முறையாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!
ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க இயலாது!- உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் கருத்தைப் பெறாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் கேரளா அரசுடன் ஆளுநர் மோதல்
இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கும் முதன் மாநிலமான கேரளாவின் முடிவுக்கு அம்மாநில ஆளுநர் அரிப் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்து விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.