Tag: இந்து மதம்
இந்து அமைப்புகள், ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் – மாமன்றம் அழைப்பு
கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து இந்து சமய அமைப்புகள் மற்றும் ஆலயத் தலைவர்களுடன் நடப்பு விவகாரங்களை விவாதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அவசரக் கூட்டத்தின்...
திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை - உலகம் எங்கும் உள்ள இந்துக்கள் இன்று கொண்டாடி மகிழும் திருக்கார்த்திகை பெருநாளை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் ஆலயத்திலும், திருவண்ணாமலையில் உள்ள 2668 அடி உயர...
வண்ணமயமான புதிய தோற்றத்தில் பத்துமலைக் கோயில்
பத்துமலை - பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் இயற்கை அழகையும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் அதன் பெருமைகள் குறித்தும் விளக்கத் தேவையில்லை. நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலேசியர்கள் தங்களின் சுதந்திர...
பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்
மெந்தகாப் - மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடு கடந்த ஜூலை 13 மற்றும் 14 இல்,...
கிருஷ்ண குமாரி கோல்ஹி : பாகிஸ்தானின் முதல் இந்து தலித் செனட்டர்!
கராச்சி – முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் முதன் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண்மணி ஒருவர் செனட்டராக பதவியேற்றிருக்கிறார்.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி,...
இந்து மதம் அவமதிப்பு: பெர்லிஸ் முஃப்தி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோலாலம்பூர் - இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டார் என நாடு முழுவதிலும் உள்ள பல இந்து அமைப்புகள் பெர்லிஸ் இஸ்லாமியத் துறைத் தலைவர் (முஃப்தி) டாக்டர் முகமட் அஸ்ரிக்கு (படம்) எதிராக நேற்று...
தமிழக “நவகான பஜனை மண்டலி” குழுவினரின் இலவச இன்னிசைக் கச்சேரி
பெட்டாலிங் ஜெயா - நாளை வெள்ளிக்கிழமை மே 5-ஆம் தேதி, இரவு 8.00 மணி முதல் 10.00 மணிவரை, தமிழகத் தலைநகர் சென்னையில் இயங்கி வரும் பிரபல பஜனை இசைக்குழுவான “நவகான பஜனை...
டிரம்ப் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிய இந்து அமைப்பு!
புதுடில்லி - அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியை புதுடெல்லியில் உள்ள அவரது ஆதரவாளர்களான இந்து சேனா அமைப்பினர் ஆரவாரத்துடன் நேற்று புதன்கிழமை கொண்டாடினர்.
டிரம்பின் வெற்றி குறித்த தகவல் வெளியானது பாரம்பரிய...
பினாங்கில் மீண்டும் இந்து ஆலய சிலைகள் உடைப்பு!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் உள்ள இந்து தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...
பழனியில் களைகட்டிய தைப்பூசத் திருவிழா – பரவசத்தில் பக்தர்கள்!
பழனி - தமிழ் கடவுள் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும்...