Tag: இந்தோனிசியா (*)
‘வர்த்தகத் தகராறு’ காரணமாக எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளது!
கோலாலம்பூர் - மலேசியத் துறைமுகத்திலிருந்து மாயமான 900,000 லிட்டர் டீசல் (1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு) கொண்ட எண்ணெய் கப்பலான வியெர் ஹார்மோனி, 'வர்த்தகத் தகராறு' காரணமாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, தொடர்பிலிருந்து...
1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு டீசலுடன் கப்பல் கடத்தப்பட்டது உறுதியானது!
கோலாலம்பூர் - மாயமானதாக நம்பப்பட்ட 1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பு டீசலைக் கொண்டிருந்த மலேசிய எண்ணெய் கப்பல் எம்டிவியெர் ஹார்மோனி கடத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது அக்கப்பல் பாத்தாம் கடற்பகுதியில் இருப்பதை மலேசிய கடல்சார் அமலாக்க...
1.57 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசலுடன் மலேசியக் கப்பல் மாயம்!
கோலாலம்பூர் - 900,000 லிட்டர்கள் டீசல் கொண்ட மலேசியக் கடற்படையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று இந்தோனிசியக் கடற்பகுதியில் மாயமாகிவிட்டதாக மலேசிய கடற்படை அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
வியெர் ஹார்மோனி என்ற அந்தக்...
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் - இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று...
போதைப் பொருள் கடத்தல்: கர்ப்பிணி உட்பட 3 மலேசியர்கள் இந்தோனிசியாவில் கைது!
ஜகார்த்தா - போதைக் கடத்தல் வழக்குகளுக்கு இந்தோனிசியா வழங்கும் கடுமையான தண்டனைகள் பற்றித் தெரிந்தும் கூட, அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த ஆண்டு 14 பேருக்கு மரண...
சிங்கப்பூர் மீதான ராக்கெட் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு!
ஜகார்த்தா - சிங்கப்பூரில் பிரபல சுற்றுலாத் தளமான மெரினா பேவை, ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவில் பாத்தாம் தீவில் உள்ள கத்திபா கிகி ரஹ்மாட் என்ற...
சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்த 6 பயங்கரவாதிகள் இந்தோனிசியாவில் கைது!
ஜகார்த்தா - சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 6 பயங்கரவாதிகளை, பாத்தாமில் வைத்து இந்தோனிசிய காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
அதில் ஒருவன் கடந்த ஜூலை 5-ம் தேதி, சோலோவில் காவல்நிலையம் ஒன்றில்...
இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!
சிலாகாப் - நேற்று வெள்ளிக்கிழமை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்த இந்தோனிசிய அரசு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, எஞ்சியுள்ள 10 பேரை நூசாகம்பாங்கன் சிறையிலேயே...
இந்தோனிசியா மரண தண்டனை: வாழ்வா? சாவா? போராட்டத்தில் இந்தியர்!
புதுடெல்லி - இந்தோனிசியாவில் போதைப் பொருள் வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 பேரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங்கும் ஒருவர்.
இந்தோனிசியாவின்...
4 பேருக்கு இந்தோனிசியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்!
ஜாகர்த்தா - மூன்று வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு இந்தோனிசியா, வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இந்த நால்வரும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
பல மனித உரிமை...