Tag: இந்தோனிசியா (*)
நவ 4-ல் ஜகார்த்தா செல்வதைத் தவிருங்கள் – மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்து!
கோலாலம்பூர் - ஜகார்த்தா ஆளுநர் பாசுகி ஜாகாஜா பூர்னாமாவுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4 ) ஜகார்த்தாவில் போராட்டம் நடைபெறவுள்ளதால், அந்நாளில் ஜகார்த்தா செல்வதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவிற்கான மலேசியப் பிரதிநிதி...
இந்தோனிசிய கார்கோ விமானத்தின் பாகங்கள் காணப்பட்டன!
ஜகார்த்தா - நேற்று திங்கட்கிழமை 4 பணியாளர்களுடன் மாயமான இந்தோனிசிய கார்கோ விமானம் ஒன்றின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
முற்றிலும் உருகுலைந்து போன அவ்விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் இறந்துவிட்டதாக இந்தோனிசியப்...
பாலியில் 2 மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக கைது!
பாலி – இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் இரண்டு மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தோனிசியாவிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக இந்தோனிசியாவுக்கான மலேசியத்...
ஜாவா தீவின் வடக்கே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
சுபாங் - இன்று புதன்கிழமை, இந்தோனிசியாவின் ஜாவா தீவில் வடக்குக் கடற்பரப்பில் 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இன்று காலை உள்ளூர்...
இந்தோனிசியா சென்ற கத்தார் விமானத்தின் கழிவறையில் சிசுவின் சடலம்!
ஜகார்த்தா - இந்தோனிசியா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில், சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜகார்த்தாவில் அவ்விமானம் நின்றவுடன், கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக துப்புறவாளர்கள் சென்ற போது அங்கு சிசுவைக் கண்டுள்ளனர்.
இச்சம்பவம்...
மலேசியாவில் புகைமூட்டத்தால் 6500 பேர் மரணமா? – சுகாதாரத்துறை மறுப்பு!
கோலாலம்பூர் - இந்தோனிசியப் புகைமூட்டத்தினால் கடந்த ஆண்டு இந்தோனிசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை மலேசியா மறுத்துள்ளது.
அந்த...
இந்தோனிசியப் புகைமூட்டத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் – ஆய்வறிக்கை தகவல்!
கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனிசியக் காடுகள் பற்றி எரிந்து அதன் மூலம் பரவிய புகைமூட்டத்தினால், இந்தோனிசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில், 1 லட்சத்திற்கும் (100,000) அதிகமான அகால...
பாலி அருகே படகு வெடித்து 2 பேர் பலி, 13 பேர் காயம்!
ஜகார்த்தா - இந்தோனிசியாவின் பாலி தீவு மற்றும் லோம்பாக்கிற்கு இடையில், இன்று வியாழக்கிழமை படகு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இருவர் பலியாகினர். 13 பேர் காயமுற்றனர்.
35 வெளிநாட்டவரைக் கொண்டிருந்த அப்படகில், 4 பணியாளர்கள்...
தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவன் கைது – இந்தோனிசிய இராணுவம் அதிரடி!
ஜகார்த்தா - இந்தோனிசியப் பாதுகாப்புப் படை, தீவிரவாத இயக்கம் ஒன்றின் உயர்மட்டத் தலைவனை, அதிரடியாகச் சிறைப் பிடித்துள்ளதோடு, அதே இயக்கத்தைச் சேர்ந்த மற்றொருவனைக் கொன்றுள்ளது.
கிழக்கு இந்தோனிசிய முஜாஹிதீனைச் சேர்ந்த முகமட் பஸ்ரி என்ற...
கடத்தப்பட்ட 900,000 லிட்டர் டீசல் எண்ணெய் கப்பல் மீட்கப்பட்டது!
ஜகார்த்தா - 'வர்த்தகத் தகராறு' காரணமாக, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி 900,000 லிட்டர் டீசலுடன் சொந்தப் பணியாளர்களால் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பலான எம்டி ஹார்மோனியை, இந்தோனிசிய கடற்படை கண்டுபிடித்துவிட்டதாக இன்று வியாழக்கிழமை...