Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

சுமத்ரா நிலநடுக்கம்: பினாங்கில் நில அதிர்வு உணரப்பட்டது!

ஜார்ஜ் டவுன் - நேற்று திங்கட்கிழமை இரவு இந்தோனிசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. ஜெலுதோங், தஞ்சோங் பூங்கா...

பாலி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பாலி - இந்தோனிசியாவின் பாலி தீவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 6.30 மணியளவில், 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. பாலியிலிருந்து கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில், 70 கிலோமீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம்...

3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை – ஜகார்த்தா தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

தாங்கெராங் - ஜகார்த்தாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது,  தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படும் 3 சந்தேக நபர்களை இந்தோனிசியக் காவல்துறை இன்று புதன்கிழமை சுட்டுக் கொன்றது. வீடு ஒன்றில் வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருப்பதாக...

வடக்கு ஆஸ்திரேலியாவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம்!

சிட்னி - வடக்கு ஆஸ்திரேலியாவிலும், இந்தோனிசியாவின் சில பகுதிகளையும் இன்று புதன்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. எனினும், சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள்...

சைக்கிள் திருட்டில் சிக்கிய ஆஸ்திரேலியர்களுக்கு நேர்ந்த கதி!

ஜகார்த்தா - இந்தோனிசியாவின் கிலி தீவில் சைக்கிள் திருடியதாக நம்பப்படும் இரு ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் கழுத்தில், "நான் திருடன்.. இனி திருடமாட்டேன்" என்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை தொங்கவிட்டு வீதிகளில்...

ஜகார்த்தா தாக்குதல் திட்டம்: பிடிபட்ட பெண் சிங்கப்பூரில் பணியாற்றியவர்!

ஜகார்த்தா - இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் தற்கொலைத் தாக்குதல்  நடத்தத் திட்டமிட்ட 27 வயதான இந்தோனிசியப் பெண், கடந்த 2014-ம் ஆண்டு சிங்கப்பூரில் பணிப்பெண்ணாகப் பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. டியான் யூலியா நோவி...

மோடி, ஜோகா சந்திப்பு: கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி!

புதுடெல்லி - ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனத்தின் படி, இந்தியாவும், இந்தோனிசியாவும் நேற்று திங்கட்கிழமை தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டன. அதோடு, இரு நாடுகளுக்கிடையில் கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தங்களது...

ஆச்சே நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வீடுகள்!

ஜகார்த்தா - ஆச்சே பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று வெள்ளிக்கிழமைப் பார்வையிட்ட இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ, வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசாங்கம் உதவி செய்யும் என்று உறுதியளித்தார். கடந்த...

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே – இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கட்டிட...

பண்டா ஆச்சே நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

பண்டா ஆச்சே - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஆச்சே பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் கட்டிடங்கள் பல சரிந்து, சுமார்...