Tag: இந்தோனிசியா (*)
இந்தோனிசிய இஸ்லாமியத் தலைவர் மீது ஆபாச வழக்கு!
ஜாகர்த்தா - ஜாகர்த்தாவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆளுநருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்திற்குத் தலைமை வகித்த இந்தோனிசிய இஸ்லாமியத் தலைவர் மீது ஆபாச வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது அவ்வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை...
“பொது இடங்களைத் தவிர்க்கவும்” – இந்தோனிசியாவில் உள்ள மலேசியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு ஜாகர்த்தாவில் உள்ள கம்போங் மலாயு பேருந்து நிலையத்தில், நடந்த குண்டு வெடிப்பையடுத்து, இந்தோனிசியாவில் வசித்து வரும் மலேசியர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி...
ஜாகர்த்தா தாக்குதல்: நஜிப் கடும் கண்டனம்!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை இரவு ஜாகர்த்தாவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், 5 பேர் மரணமடைந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வன்மையாகக்...
ஜாகர்த்தா வெடிகுண்டுத் தாக்குதல் – 5 பேர் மரணம்!
ஜாகர்த்தா – நேற்று புதன்கிழமை இரவு கிழக்கு ஜாகர்த்தாவின் கம்போங் மலாயு என்ற பகுதியில் நிகழ்ந்த ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரம் இரவு 9.00 மணியளவில்...
உலகிலே அதிக வயதுடைய 146 வயது முதியவர் மரணம்!
ஜகார்த்தா - உலகிலேயே மிகவும் வயதானவராகக் கருதப்பட்டு வந்த 146 வயதான சோடிஜெட்ஜோ, இந்தோனிசியாவின் மத்திய ஜாவாவிலுள்ள கிராமத்தில் மரணமடைந்தார்.
சோடி ஜெட்ஜோ கடந்த 1870-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என ஆவணங்கள்...
இந்தோனிசியாவில் 25 வயது இளைஞரை மலைப்பாம்பு விழுங்கியது!
ஜகார்த்தா - இந்தோனிசியாவில் கிராமம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தேடப்பட்டு வந்த 25 வயதான நபர், அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 7 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் இருந்து இறந்த நிலையில்...
பண்டா ஆச்சேவில் கேமராவில் சிக்கிய மர்ம உருவம்!
ஜகார்த்தா - இந்தோனிசியாவில் பண்டா ஆச்சே பகுதியை மோட்டார் பந்தயக் குழுவைச் சேர்ந்த சிலர், மேற்குப் பகுதியில் இருந்த காடு ஒன்றில், மோட்டார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிரே வந்த...
2 மலேசியப் படகுகளை சிறைப் பிடித்தது இந்தோனிசியா!
ஜகார்த்தா – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா நீரிணையில், இந்தோனிசியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மலேசியப் படகுகளை இந்தோனிசிய கடற்படை சிறைப்பிடித்திருக்கிறது.
கேஎச்எப் 1785 மற்றும் எப்கேபிபி 1781 ஆகிய இரண்டு படகுகளும்...
பாலித் தீவு கடற்கரையில் சவுதி மன்னர் கொண்டாட்டம்! பாதுகாப்புப் படையினருக்கோ திண்டாட்டம்!
பாலி – மலேசிய வருகையை முடித்துக் கொண்டு, இந்தோனிசியா சென்றுள்ள சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான்னும் (படம்) அவரது குழுவினரும், இன்று சனிக்கிழமை உலகப் புகழ்பெற்ற பாலித் தீவு வந்தடைந்து அங்குள்ள கடற்கரை...
சுமத்ரா நிலநடுக்கம்: பினாங்கில் நில அதிர்வு உணரப்பட்டது!
ஜார்ஜ் டவுன் - நேற்று திங்கட்கிழமை இரவு இந்தோனிசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
ஜெலுதோங், தஞ்சோங் பூங்கா...