Tag: இந்தோனிசியா (*)
பாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது!
டென்பசார் - மௌண்ட் அகுங் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாகக் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த இந்தோனிசியாவின் பாலி அனைத்துலக விமான நிலையம் இன்று புதன்கிழமை மதியம் மீண்டும் திறக்கப்பட்டது.
புகைமூட்டத்தின் திசை...
எரிமலை வெடிப்பு: பாலி, லொம்பாக் விமான நிலையங்கள் மூடல்!
கோலாலம்பூர் - இந்தோனிசியாவில் மௌண்ட் அகுங் எரிமலை வெடித்துக் கொண்டிருப்பதால், பாலி, லொம்பாக் ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து...
“பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களைத் தூண்ட வேண்டாம்! அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” மகாதீர்
கோலாலம்பூர் - பூகிஸ் விவகாரத்தில் இந்தோனிசியர்களை எனக்கு எதிராகத் தூண்ட வேண்டாம் என்று இந்தோனிசியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ சாராயின் முகமட் ஹசிம்மிற்கு எழுதிய கடிதத்தில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களின்...
இந்தோனிசியா பட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 23 பேர் பலி!
ஜகார்த்தா - இந்தோனியாவின் தலைவநகர் ஜகார்த்தாவின் மேற்குப் பகுதியான தாங்கெராங்கில் அமைந்திருந்த பட்டாசுத் தொழிற்சாலையில், உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 23 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும்...
எரிமலை வெடிக்க வாய்ப்பு – எச்சரிக்கையில் பாலி தீவு!
ஜகார்த்தா - மவுண்ட் அகுங் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து அதன் குழம்புகள் தீவு எங்கிலும் பாயலாம் என்பதால், பாலி தீவு முழுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனிசியாவில் தேசியப் பேரிடர் பாதுகாப்பு முகமை, மௌண்ட்...
தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!
டாவோ சிட்டி - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார்.
இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில்...
காற்பந்து: இந்தோனிசியாவை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் மலேசியா!
ஷா ஆலாம் - பெரும் பரபரப்புக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற சீ கேம்ஸ் காற்பந்து போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் இந்தோனிசியாவைத் தோற்கடித்த மலேசியா இறுதி ஆட்டத்தில்...
கொடி விவகாரம்: மலேசியாவின் மன்னிப்பை ஏற்றது இந்தோனிசியா!
ஜகார்த்தா - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டிகள் 2017-க்காக, தயாரிக்கப்பட்டிருந்த நினைவுப் புத்தகங்களில் இந்தோனியக் கொடி தலை கீழான நிலையில் அச்சிடப்பட்டிருந்ததற்கு மலேசியா மன்னிப்புக் கேட்டது.
இந்நிலையில், மலேசியாவின் மன்னிப்பை ஏற்பதாக...
சுமத்ரா நிலநடுக்கம் சிலாங்கூரில் உணரப்பட்டது!
கோலாலம்பூர் - சுமத்ராவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலாங்கூர் மாநிலம் சபா பெர்னாமில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை 9.24...
கைதிகள் தப்பியோட்டம்: இந்தோனிசியாவுடன் புக்கிட் அம்மான் பேச்சுவார்த்தை!
கோலாலம்பூர் - பாலி சிறையில் இருந்து தப்பித்த, ஒரு மலேசியக் கைதி உட்பட நான்கு பேர் குறித்த விவரங்களை அறிய இந்தோனிசிய அதிகாரிகளுடன், புக்கிட் அம்மான் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
இது குறித்து...