Tag: இந்தோனிசியா (*)
‘இக்குனாமிட்டி’ உல்லாசப் படகு கைப்பற்றப்பட்டது சட்டப்படி செல்லாது
ஜாகர்த்தா – 1 எம்டிபி விவகாரத்தின் மையப் புள்ளியாகத் திகழும் ஜோ லோவுக்கு உரிமையானது என நம்பப்படும் ‘இக்குனாமிட்டி’ என்ற உல்லாசப் படகை இந்தோனிசிய காவல் துறையினர் கைப்பற்றியது சட்டத்திற்குப் புறம்பானது என...
இந்தோனிசியாவில் கள்ளச்சாராயம் குடித்து 82 பேர் பலி!
ஜகார்த்தா - இந்தோனிசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானோர், கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களில் 82 பேருக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்ட...
பணிப்பெண் மரணத்தில் நீதி வேண்டும் – மலேசியாவுக்கு இந்தோனிசியா கோரிக்கை!
ஜகார்த்தா - பினாங்கில் தனது முதலாளிகளால் பல நாட்களாகக் கொடுமைப்படுத்தப்பட்ட இந்தோனிசியாவைச் சேர்ந்த பணிப்பெண் அடலினா லிசாவ் (26), கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இந்நிலையில், அடலினா மரணம் தொடர்பாக, அவரது...
இந்தோனிசியாவில் நிலநடுக்கம்: பீதியில் அலுவலகங்களை விட்டு வீதிக்கு வந்த மக்கள்!
ஜகார்த்தா - இந்தோனிசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால், அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த பலர், அங்கிருந்து உடனடியாக வெளியேறி வீதிக்கு வந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)
ஜகார்த்தா - இந்தோனிசியாவின் ஜகார்த்தா நகரில், பங்குச் சந்தைக் கட்டிடத்தின் ஒரு தளம் இன்று திங்கட்கிழமை சரிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் 77 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்...
போதைப் பொருள் கடத்தல்: மலேசியரைச் சுட்டுக் கொன்றது இந்தோனிசியப் போலீஸ்!
மேடான் - போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 வயதான மலேசியர் ஒருவரை மேடானில் இன்று திங்கட்கிழமை இந்தோனிசியக் காவல்துறை சுட்டுக் கொன்றது.
"வடக்கு சுமத்ரா காவல்துறைத் தலைவர் பாலுஸ் வாடர்பாவ் கூறுகையில், சின்...
வளர்ப்பு நாகத்தால் கொத்தப்பட்டு உதவிக்கு கெஞ்சிய சிறுவன் மரணம்!
பண்டுங் - இந்தோனிசியாவின் மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த பண்டுங் என்ற இடத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த 14 வயது சிறுவனான அரில், தான் வீட்டில் வளர்த்து வந்த ராஜநாகத்தால் கொத்தப்பட்டு...
பாலியில் போதை பொருள் கடத்தல்: மலேசியர் உட்பட மூவர் கைது!
டென்பசார் - போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்கி வருகின்றது இந்தொனிசிய அரசு.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் உட்பட மூன்று பேர் கைது...
இந்தோனிசியாவில் 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!
ஜாவா - இந்தோனிசியாவின் ஜாவா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு தாசில்மாலாயாவிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 92 கிலோமீட்டர்...
ஜெருசேலம் விவகாரம்: ஜகார்த்தாவில் அமெரிக்க, இஸ்ரேல் கொடி எரிப்பு!
ஜகார்த்தா – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இந்தோனிசியாவில் கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்ட...