Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது

பாலி - இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியை ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்...

சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது

பாலு (சுலாவாசி) - இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

ஆசியப் போட்டிகள் 2018 – மலேசியா 7 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம்...

பாலெம்பாங் - கடந்த 2 வாரங்களாக இந்தோனியாவின் பாலெம்பாங் நகரில் நடைபெற்று வந்த ஆசியப் போட்டிகளில் மலேசியா 7 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆசியப் போட்டிகளில்...

லொம்போக்கில் மீண்டும் நிலநடுக்கம் – 5 பேர் மரணம்

ஜாகர்த்தா - நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலும் மாலையிலும் மத்திய இந்தோனிசியத் தீவான லொம்போக்கை உலுக்கிய 6.9 ரிக்டர் புள்ளிகள் கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5 பேர் கொல்லப்பட்டதோடு, 40 பேர் வரை காயமடைந்தனர். முதல்...

இந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியப் பெண்மணி மரணம்

ஜாகர்த்தா - இந்தோனிசியாவின் லொம்போக் தீவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்த வேளையில், ஒரு மலேசியப் பெண்மணியும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை...

“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது

இந்தோனிசியா - 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் ஜோ லோவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் "இக்குனோமிட்டி" என்ற ஆடம்பர உல்லாசப் படகு மீண்டும் பாதுகாப்புப் படையினரால் இந்தோனிசியாவின் பாலி தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்டது என...

இந்தோனிசியா-மலேசியா கூட்டுக் கார் திட்டம்

ஜாகர்த்தா- 2 நாள் வருகை மேற்கொண்டு ஜாகர்த்தா வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் இந்தோனிசியா-மலேசியா நாடுகளுக்கிடையிலான கூட்டுக் கார் தயாரிப்புத் திட்டம் ஒன்றை முன் மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம்...

இந்தோனிசியா செல்கிறார் மகாதீர்!

புத்ரா ஜெயா - பிரதமர் துன் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் வருகை மேற்கொண்டு இந்தோனிசியா செல்கிறார். மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் அவருக்கு முதன் முதலாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்து...

நரேந்திர மோடி இந்தோனிசிய வருகை (படக் காட்சிகள்)

ஜாகர்த்தா - கடந்த மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் இந்தோனிசியாவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்ததோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...

இந்தியா வரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்கள் இலவச விசா

ஜாகர்த்தா – இந்தோனிசியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதற்கிடையில் ஜாகர்த்தாவில்...