Tag: இந்தோனிசியா (*)
இந்தோனிசியாவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி மரணம்!
ஜகார்த்தா - இந்தோனிசிய அரசால் வலை வீசித் தேடப்பட்டு வந்த தீவிரவாதி சந்தோசோ இறந்துவிட்டது உறுதியாகியுள்ளது.
இதனை இந்தோனிசிய அரசும் செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தோசோவும், அவனது கூட்டாளி முஜாஹிடீனும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்து,...
அபு சயாப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – தயாராகிறது இந்தோனிசியா!
ஜகார்த்தா - பிலிப்பைன்ஸ் அபு சயாப் தீவிரவாத இயக்கத்தினரின் அட்டூழியத்தைப் பொறுத்துப் பார்த்த இந்தோனிசியா கொதித்து எழுந்து, தனது இராணுவப் படைகள் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
கடத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு...
3 இந்தோனேசியர்கள் சபா கடல் பகுதியில் கடத்தப்பட்டனர்
கோத்தா கினபாலு - தென் பிலிப்பைன்சைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, சபா கடல் பகுதியில் மீன் பிடிப் படகிலிருந்து இந்தோனேசியர்கள் மூவரைக் கடத்திச் சென்றுள்ளது.
சனிக்கிழமை 11.40 மணியளவில் இந்த கடத்தல் சம்பவம்...
இந்தோனிசிய காவல்நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!
ஜகார்த்தா - இந்தோனிசிய நகரான சோலோவில் இன்று செவ்வாய்கிழமை, காவல்நிலையம் ஒன்றில், இருசக்கர வாகனத்தில் நுழைந்த தீவிரவாதி ஒருவன், நடத்தியத் தற்கொலைத் தாக்குதலில், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஜாவா தீவில் அந்நாட்டு நேரப்படி காலை...
ஆச்சேவில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு உதவ இந்தோனிசியா சம்மதம் – பேராசிரியர் இராமசாமி தகவல்!
பினாங்கு - இந்தோனிசியாவில் கரையில் தத்தளித்த ஈழத் தமிழர்களுக்கு ஆச்சேவில் தற்காலிக அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் தக்க உதவிகளை செய்வோம் என இந்தோனிசிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பினாங்கு துணை முதல்வர்...
மத்திய ஜாவா வெள்ளம் – 31 பேர் மரணம்! 19 பேர் காணவில்லை!
ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவுப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 19...
ரமடானுக்குப் பிறகு 16 பேருக்கு மரண தண்டனை – இந்தோனிசியா அறிவிப்பு!
ஜகார்த்தா - ரமடான் விடுமுறைக்குப் பிறகு 16 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது இந்தோனிசிய அரசாங்கம்.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு 12 வெளிநாட்டினருக்கு போதை மருந்து கடத்தல் தொடர்பான குற்றத்தின்...
சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!
ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன.
பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில் 40 கிலோமீட்டர்...
பாலியல் குற்றவாளிகள் ‘இராசயனம் மூலம் மலடாக்கப்படுவார்கள்’ – இந்தோனிசியாவில் புதிய சட்டம்!
ஜகார்த்தா - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்க, அரசாங்கக் கட்டுப்பாட்டில் அதனை அனுமதிக்கும் சட்டம் ஒன்றில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார் இந்தோனிசிய அதிபர் ஜோகா...
போதை கும்பலால் பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை – இந்தோனிசியாவில் பரபரப்பு!
ஜகார்த்தா - இந்தோனிசியாவில் பள்ளி மாணவி ஒருவரை, 14 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதில் அரசாங்கம் மெத்தனம் காட்டி...